பக்கம்:தரும தீபிகை 6.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. வீ ர ம் 20.61: அரியோமெனு மறையாலடல் அம்பாயிரம்ள்ய்தர்ன் வரியோலிடு கழலான் அவை வாள்கொண்டு துணித்தான். [3] சொரியுங்கனே மழைஏவு துரோனரியன்-வில்லும் மியுங்கட விரதத்தொடு பாகும்பல பலவாய புரியும்படி வடிவாள்கொடு மோதாஅமர் காதா விரியும்சுடர் எனகின்றனன் விசயன்திரு மகன்ே. [4] முருக்காலழி தேர்அன்றியும் உருள் ஆழிகொள் தேர்மேல் இருக்கால்வர முக்கால்வர எக்காலும் அழித்தே Iur பெருக்காறனே செய்தொத்தவிர் பிள்ளே பிறை,அனே யான் செருக்கான கை செய்தான் வரி சில ஆசிரியனே யே. (5) (பாரதம்.) துரோணுச்சாரியர் முதலிய பெரிய போர் விரர்களோடு கனியே கின்று அபிமன்னன் போராடி வென்றிருக்கும் நிலைகளை இங்கே கண்டு நாம் வியந்து நிற்கின்ருேம். யாதொரு துணையு மின்றி வாள் ஒன்றே துணையாக் கொண்டு உறுதியோடு ஊக்கி முண்டு போராற்றி வந்தவன் இறுதியில் ஒரு கோள் இமங்க பரிகாபமாப் மடிந்து வீழ்ந்தான். இவன் இறங்கதை அறிந்ததும் இருதிறச் சேனைகளும் ஒருங்கே பரிந்து வருந்தின. கருமர் உருகி அழுது மறுகிப் புலம்பியது பெரிய சோகமாய் நீண்ட க. தருமர் நொந்து தவித்தது. 'பிறந்ததினம் முதலாகப் பெற்றெடுத்த விடலையினும் பீடும் தேசும் சிறந்தனே என்று உனேக்கொண்டே தெவ்வரை வென்று, உலகளாச் சிந்தித்தேன் யான் மறந்தனேயோ எங்களையும் மாலையினல் வளேப்புண்டு மருவார் போரில் இறந்தனேயோ என்கண்ணே என்னுயிரே அபிமாஇன்று என்செய் தாயே! (1) தேனிருக்கு நறுமலர்த்தார்ச் சிலைவிசய்ன் இருக்கவரைத் திண்டோள் வீமன்: தானிருக்க மாநகுல சாதேவர் தாமிருக்கத் தமராய் வந்து வானிருக்கின் முடிவான மரகதமா மலேயிருக்க வாழ்வான் எண்ணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/138&oldid=1327522" இலிருந்து மீள்விக்கப்பட்டது