பக்கம்:தரும தீபிகை 6.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. கொடை 2087 எழைகளுக்கு உளம் இரங்கிக் கொடுக்கும் கொடையாளியும், அங் வனம் கொடாத உலோபியும் உருவத்தில் ஒரு நிகர ப் மனி கர் எனக் கோன்றிலுைம் முன்னவன் பொன்போல் உயர்ந்த வன்; பின்னவன் இரும்புபோல் காழ்ந்தவன் என் க. கரும் பொன் கா க்காப்பொன் போல் இழிந்து போகா மல் செம் பொன்போல் உயர்ந்து கொள்ள வேண்டும். அந்த உயர்வு கொடையால் வரும் ஆதலால் அதனை யுடையனப் உயர் க என் .து ஈண்டு உணர வந்தது. கருவ து கருமமாப் வருகிறது. பசி வறுமை முதலிய துயர்களை நீக்கி உயிர்களை மகிழ்வித் கலால் கொடை புகழையும் புண்ணிய க்கையும் விளைத்து அருளு கின்றது. கொடையாளியை யாவரும் வா யார வாழ்த்துகின் முர்; மாங்கர் மகிழ்ச்சி ஏந்திய புண்ணியமாய் வருகிறது; ஆகவே கையாளன் இம் மையில் இசையும் , மறுமை யில் மகிமையும் தருங்கே பெறுகின்ருன். கொடை அரியமேன்மைகளை அருளும். இல்லா இடத்தும் இயைந்த அளவில்ை உள்ள இடம்போல் பெரிதுவந்து--மெல்லக் கொடையொடு பட்ட குனனுடை மாந்தர்க்கு அடையாவாம் ஆண்டைக் கதவு (நாலடியார், 91) மிகுந்த பொருள் இல்லையானலும் கன்னல் இயன்ற அளவு பிறர்க்கு உதவுகின்ற இயல்புடையானுக்குச் சுவர்க்கம் உறவுரி மையாம் என இது உணர்த்தியுள்ளது. எளியவர்க்கு இகம் புரிய இங்கே சன் வீட்டைக் திறந்து வைக் திருப்பவனுக்கு அங்கே பேரின் ட விடு திறந்திருக்கிறது. கொடையால் மான வன் வானவன் ஆகிருன். கொடுத்து வைத்த புண்ணியவான் ஆத இT நாட்டில் வழங்கிவரும் முதுமொழி கொ tнії і யால் அடை யும் இன்ப நிலையை எடுத்துக் காட்டி நன்கு விளக்கியுள்ளது. கடைகின் றவர்உ அறு கண்கண்டு இரங்கி உடையதம் ஆற்றலின் உண்டி கொடுத்தோர் படைகெழு தானே யர் பல்களி யானேக் குடைகெழு வேந்தர்கள் ஆகுவர் கோவே! (சூளாமணி, அது, ,ை 158) பசியால் வருந்தி வங்கவர்க்கு இரங்கி உண்டி கொடுத் கோர் அங்கப் புண் ணியத்தால் மறுபிறப்பில் உயர்ந்த அரசராப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/164&oldid=1327550" இலிருந்து மீள்விக்கப்பட்டது