பக்கம்:தரும தீபிகை 6.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 12 தரு ம தீ பி ைக இரைகடல் போய்வர எத்தனே நாள் என்று எழுந்தன.ளே. (திருக்கழுக்குன்றக் கோவை) கடல் கடந்து போயேனும் திர வியம் கேடுவது நல்லது என்று காதலன் சொல்லவே இவரும் பிரிந்து போவா ரோ?' என்று காகலி பரிந்த வீழ்ந்தாள், தொழியர் கேற்றவே எழுங் தாள்; கடல் போப் மீண்டு வர இத்தனை நாளா? என்று பேரா வலோடு கணவனைக் கழுவிக் கொண்டாள். உழுவலன்பை விழு மிய நிலையில் விளக்கியுள்ள இது பொருள் நிலையையும் நயமா உணர்த்தியுளது. மனித வாழ்வின் மருமங்கள் தெரிய வந்தன. இனிய மனைவியையும் பிரிக்தபோப் வருக்தி கின்று பொரு ளேக் கேடுவது அறமும் புகழும் இன்பமும் அதனால் அடையலாம் என்று கருதியே. வளங்கொளப் போவது உளங்கொள வந்தது. காங்கள் மாத்திரம் சுகமாய் அனுபவிக்க வேண்டும் என்று மேலோர் கருதார்; பிறர்க்கு உபகரிப்பதையே முதன்மையா எண்ணுவர். உபகார நீர்மை உயர் பெருந்தகைமையாப் ஒளி மிகுந்து மிளிர்கிறது. சுயநலம் இயல்பாகவே மனிதனே டு மரு வியுளது; அதனைக் கடத்து அயலார்க்கு உதவி செய்ய நேர்ந்த போது அவன் உயர்ந்தவளுப் விளங்கி ஒளிமிகப்பெறுகின் முன். தன்னைக் சூழ்ந்துள்ள மன்னுயிர்கள் பால் எவன் அன்பும் ஆகாவும் புரிந்து வருகிருனே அந்த மனிதனுடைய வாழ்வு பண் பும் பயனும் சுரங்து உயர்ந்து வருகிறது. பிறர் இன்புற அன்பு புரிவது பெரு மேன்மையாப்ப் பெருகி எழுகிறது. உள்ளம் கனிந்த உபகார நிலை உம்பரையும் இம்பரையும் ஒருங்கே இன் புறச் செய்கிறது அந்தப் பெருக்ககையால் உலகம் உயர்கிறது. 'உண்டால் அம்ம இவ் வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத் தமியர் உண்டலும் இலரே முனிவிலர்; துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவது அஞ்சிப் புகழ்எனின் உயிரும் கொடுக்குவர்; பழி.எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர், அன்ன மாட்சி அனேயர் ஆகித் தமக்கென முயலா கோன் தாள் பிறர்க்கென முயலுகர் உண்மை யானே.” (புறம், 182)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/189&oldid=1327577" இலிருந்து மீள்விக்கப்பட்டது