பக்கம்:தரும தீபிகை 6.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2丑24 த ரு ம தி பி ைக 15. மதியார் செய்திடும் உதவியை உணர்த்தும் பன்மணி மாடப் பொன்மதிற் கமலேக் கடிநகர் வைப்பினில் கண்டேம் வடிவ மற்றி து வாழிய பெரிதே. (திருவாரூர் நான்மணிமாலை 9) இந்தப் பாசுரத்தைக் கருதிக் கவனியுங்கள். உமாபதியின் ர்ேமை சீர்மைகளை இது சேர்மையா உணர்த்தி யிருக்கிறது. அர்த்தநாரீசுரன் என அமைந்திருக்கும் அந்த ஒரே திருவுருவில் ஈதலும் இரத்தலும் இசைந்திருத்தலே அதிசய விசித்திரமாப் விளக்கியுள்ள இதில்அரிய பலஉண்மைகள் விளங்கியிருக்கின்றன. இடப்புறம் அம்மை அறம் புரிகிருள்; வலப்புறம் ஐயன் இரத்தலைச் செய்கிருன். தாய்போல் இரங்கித் கருமம் செய்யுங் கள்; இல்லையேல் என்போல் இறங்கிக் கருமம் செய்ய சேரும் என்று உயிரினங்களுக்கு இறைவன் காட்டுவது போல் அக் காட்சி மாட்சியடைந்துள்ளது. உண்மை உய்த்துனா வும்றது. கொடியார் எத்துணைக் கொடுமை செய்யினும், இனிய மதி turा fी எவ்வழியும் இதமே செய்வர் என உரை த்திருக்கும் நயம் ஊன்றி நோக்கி உபகார நிலைகளை ஒர்ந்து கொள்ள வங்கது. உதவி செய்பவர் உக்கமராப் உயர்ந்து வருகிரு.ர். கொடை இவ்வாறு மகிமை யுடையதாயிருந்தாலும் கொள் வது யாண்டும் இளிவேயாம். கொடுப்பது எவ்வளவு உயர்வோ அவ்வளவு தாழ்வு எடுப்பதில் உள்ளது. கொடுத்துப் பழக வேண்டும்; எடுத்துப் பழக லாகாது. ஈக்த இன்பம் உஅக. கல்லாறு எனினும் கொளல் தீது; மேல் உலகம் இல்லெனினும் ஈதலே கன்.அறு. (குறள், 222) கொள்வது நல்லது; அதனல் உனக்குப்பேரின்ப வீடு கிடைக் கும் என்று யாரேனும் சொன்னலும் நீ யாரிடமும் வாங்காதே; ஈகல் துே; அதனல் மேல் உலகம் கிடையாது; நரகம் தான் சேரு வாப் என்று கூறினலும் நீ அஞ்சாமல் யாருக்கும் துணிக் து கொடு என வள்ளுவப் பெருந்தகை இங்ங்னம்மொழிந்துள்ளார். இந்த உறுதி மொழியைக் கருதியுணர்ந்து எவ்வழியும் உதவி புரிந்து இனிது ஒழுகி வரின் வாழ்வு புனிதமாய்க் கெழுமி வரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/201&oldid=1327590" இலிருந்து மீள்விக்கப்பட்டது