பக்கம்:தரும தீபிகை 6.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80. மா ட் சி 20:35 'வல்லாரும் இனியராய் வாழச் செய்வதே நல்ல நீதிமுறை' என பிளாட்டோ என்பவர் இங்கனம் உரைத்திருக்கிரு.ர். நியாய ரீதிகளைக் குறித்து மேல் நாட்டு மேதைகள் கூறியுள்ளவைகளை இங்கே கூர்ந்து பார்க்கிருேம். மெலியர் வலியர் முதலிய எல்லா ரும் சுகமா இனிது வாழ இகம் புரிவதே நல்ல அரசாட்சியாம். ய எண்மையைக் கருதி யுணர்ந்து யாண்டும் உதவி புரிந்து உயர்க, 700 எவ்வுயிரும் காப்பவன் ஈசனே ஆலுைம் இவ்வுலகம் காக்கும் இறைமையைச்-செவ்வியுடன் தந்தருளி யுள்ளமையால் தார்வேங்தன் சீரோர்ந்து முந்தறிய வுள்ளான் முதல். (சு) இ-ள் எல்லா உயிர்களையும் ஈசனே காக்கின்ருன்; ஆயினும் இந்த ம லகத்தைக் காத்துவரும் உரிமையை அரசனுக்கு அப்பரமன் அருளியிருக்கிருன்; ஆகவே அங்கிலைமையை உணர்ந்து நீ தி செப்து வருவது அரசனுக்குக் தலைமையான கடமையாம் என்க. தனது தலைமை நிலைமை உரிமை கடமைகளைத் தெளிவாக ஆர்ந்து உணர்ந்த போதுதான் கன் கருமங்களை வேங்கன் சரியா 1.க தேர்ந்து செய்ய நேர்கின்ருன். மனித சமுதாயம் சுகமாகவும் ாலமாகவும் வாழ்ந்து வர வழி கோலித் துறைகள் தோறும் iங் த முறை செய்து வருகின்றவன் இறைமையின் பெருமை மையத் கனி யுரிமையாக எய்தி உயர் மகிமை பெறுகின்ருன். இறைமை என்னும் சொல் கிறைக்க பொருளுடையது. சஃலமை, தெய்வத்கன் மை, இராச்சிய முறை, அரசாட்சி, பரி பாலன நிலை முதலிய பொருள்களை உணர்த்தி வருகிறது. தோன் வியுள்ள மொழி ஆன்ற கலைமையில் கோப்க் துள்ளமையால் அது இங்கே ஊன்றி உணர்ந்து உரிமை காண வந்தது. உலகில் நேருகின்ற துேகளை நீக்கி உயிரினங்களை இனிது துகாத்து வரும் அளவே அரசன் உயர் வடைந்து வருகிருன். குடிகளைக் காப்பது அரசனது கடமை, கன் கடமையைக் கருத்தான்றிச் செய்து முடித்து வருபவன் சிறப்புகளை எ ப் தி யர்கின்றன். சீவர்களைக் காக்கருளும் சீர்மை ஈசனுக்கு இயல் = - o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/212&oldid=1327602" இலிருந்து மீள்விக்கப்பட்டது