பக்கம்:தரும தீபிகை 6.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

== o 2082 த ரு ம தீ பி ைக நீர்மையை வியங் து துதிசெய்து வருகின்றனர். உத்தம விரனிடம் உயர்ந்த பல பண்பாடுகள் உன்னத நிலையில் ஒளிபெற்றுள்ளன. பேராண்மை என்ப தறுகண்;ஒன் அறுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு. (குறள், 773) எதிரிகளோடு கடுமையாய்ப் போராடுவதே விர னுக்கு உயர்ந்த பேராண்மையாம்; அவ்வாறு போராடுங்கால் அவர்க்கு மெலிவோ தாழ்வோ நேர்ந்த கானல் உ ட னே தன் போரை கி.றத்தி ஆதரவா ப் அவரைத் தேற்றிவிடின் அ. து தன் விரத்திற் குச் சிறந்த ஏற்றமாம்” எனச் சுத்த வீரத்தின் உத்கம நீர்மை யைத்தேவர்.இவ்வாறு குறித்திருக்கிருர். ஊராண்மை = உள்ளம் பரிந்து உதவிபுரியும் தன்மை. அபாய காலத்தில் உபாய மாப் உபகாரம் செய்யும் இனிய நீர்மை ஊராண்மை என வந்தது. எஃகு = கூர்மை. உனது விரம் ஆகிய வாள் கூர்மை மிகுந்து யாண்டும் எளிகே வெற்றி பெற வேண்டுமானல் ஆனவரை யும் எதிரிக்கு ஆதரவு செப் என்னும் ஞானபோகனே இங்கே மோ னமாய் அமைந்துள்ளது சுத்த விர ம் உத்தம கிலேயமாகின்றது. இராமனுடைய பேராண்மையையும் ஊராண்மையையும் ஈண்டு ஒருங்கே நோக்கி நாம் உள்ளம் உவந்து கொள்ளுகின் ருேம். அரிய பல குண நீர்மைகளும் பெரிய கீரமும் இவ் வீரனி டம் உரிமையாப் மருவியுள்ளன. கொடுமை அடியோடு ஒழிய வும் நன்மை குடியேறி வளரவுமே இக் கோமகன் கடுமையாயப் கிருதரைக்கடியநேர்ந்தான். நேர்ந்தநிலையிலும் நீர்மைகள் நிலவின. இராச தர்மம். கொலையிலே கொடிய வரைக் கொன் ருெழித்தல் பைங்கூழ்க்குக் களே களேந்து /ി&ാuിൽ ബാ அதைவளர்க்கும் நீர்மை என அரசுக்கு கேர்மை யாகத் தலையிலே அமைந்திருக்கும் தனிநீதி தனேயுணர்ந்து தறுக ைேடு புலேயிலே புகுவாரை அடியோடு போக்காரேல் பூமி என்னும்? (1)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/259&oldid=1327653" இலிருந்து மீள்விக்கப்பட்டது