பக்கம்:தரும தீபிகை 6.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. கொடை 2093 அாறு பேருள் ஒரு வீரனைக் காணலாம்; ஆயிரம் பேருள் ஒரு புலவனைக் காணலாம்; ஏழைகளை எள்ளி இகழாமல் உள் ளம் உவந்து கொடுக்கும் கெடையாளியை உலசமுழுவதும் கேடினுலும் காணமுடியாது என இது காட்டியுள்ளது. இர வலரை எள்ளாமல் இனிய மொழி கூறி ஈயும் வள்ளல் எங்கும் இல்லை என்று முடிவு கூறிய இக் கவின்ய ஒளவையார் பார்த்தார்; மனித இனக்கை அடியோ டு மடமைக் கொடுமையில் கள்ளிவிட அந்தக் கிழவிக்கு மனம் இசையவில்லை; ஆகவே இக னேக் கழுவி ஒரு பாட்டுப் பாடினள். அது அயலே வருகிறது. "ஆர்த்தசபை அாற்ருெருவர்; ஆயிரத்தொன் ரும்புலவர்; வார்தை பதி ையிரத்து ஒருவர்;--பூத்தமலர்த் தண்டா மரைத்திருவே! தாதாகோடிக்கு ஒருவர் உண்டாயின் உண்டென்றறு.' (ஒளவையார்) கோடிமக்களுள் கொடையாளி ஒருவன் இருக்கலாம் என அருமை தோன்ற இங்ங்னம் ஐயமாய்க் குறித்திருக்கின் ருர். சதேஷா ஜாயதே சூர ஸஹஸ்ரே2ை-ச பண்டித: வக்தா சதளலஹஸ்ரேஷா தாதா பவதிவா கவா. குரன் ஆாற்றில் ஒருவன்; பண்டிதன் ஆயிரத்தில் ஒருவன், கல்ல பேச்சாளி நூருயிரத்தில் ஒருவன்; கொடையாளி. இருக்கி முனே இல்லையோ தெரியாது என இச்சுலோகம் குறித்திருக்கி /pது. கருகிறவன் தாதா எனத் தகுதியான பேர் பெற்ருன். கொடுப்பது அரிய செயல்; கொடை மிகவும் அருமையானது; அதிசயமுடையது என்பது இங்கே நன்கு கெரிய வந்தது. தனது சுகத்தையே க ரு தி க் கன்னலமே எவ்வழியும் பெரிதும் எண்ணிவருவது மனித இயல்பாப் மருவியுள்ளது. இத் ககைய மனித இனத்தில் பிறர்க்கு இதமாய் இரங்கி ஈபவன் க்கம நிலையனப் உயர்ந்து ஒளிமிகுந்து விளங்குகின்ருன். இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலன் உடையான் கண்ணே உள. (குறள்,228) இல்லை என்னும் இளிவைச் சொல்லாமல் உள்ளம் உவந்து கொடுக்கும் தன்மை உயர்ந்த குல மகனிடத்தேதான் உண்டு என இது உணர்த்தியுளது. ஈகை இருக்கும் நிலையையும் ஈயாமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/270&oldid=1327665" இலிருந்து மீள்விக்கப்பட்டது