பக்கம்:தரும தீபிகை 6.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. கொடை 2 115 யவருக்கு உரிமையோடு கொடுத்தால் அவர் மகிழ்ந்து கொள் கின்ருர்; பொருளும் மனமாய்ப் பயன் அடைகிறத; கொடுத் கவனுக்குப் புண்ணியமும் உண்டாகிறது. ஆகவே ஈசையின் இன்ப நலங்கள் இங்கே நன்கு தெளிவா கின்றன, ஈயாக உலோபி இவ்வளவு பலன்களையும் ஒருங்கே இழந்து விடுகிருன். பொருளை அழகிய குமரியோ டு ஒப்புக் கூறி வைத்த ள்ள இதில் மருமமாய் மருவி யிருக்கும் அரிய நுட்பங்களை உய்த்தணர்க. பொருளால் அடைய வுரிய பயன் இரண்டு; வை எவை? அனுபவித்தல், ஈதல். முன்னது உடலை வளர்த்து ஊனமாய் ஒழி திறது; பின்னது உயிரை வளர்த்து ஒளி செய்து வருகிறது. தன்னலம் பேணித் தானே உண்னுகிறவன் பேரும் சீரும் இழந்து விரைந்து மறைக் து போகிருன், பிறர்க்கு உதவுகிற பகாரி பெரும் புகழோடு உயர்ந்து சிறந்து விளங்குகிருன். கொடையினலேயே மனிதனுடைய கரமும் மதிப்பும் நன்கு தெரியவருகின்றன. கான் உண்ணுமுன் அயலுக்கு ட விரும்புகிறவன் யா (ত,০৯ மனிகளும் ஒளி பெற்று ". . ன் ெ o , , , , : ... [...”. -- கி aCCaCSTS TS TT L ST TTTT TT S T S T LSLS TTTT TT TTTT TTS பகு.. பண்னுைம் இய அல்பினுல் காக்கையும் உயர்ந்தது; அங்கனம் பண்ணுக சிறுமையால் நா ப் எ ள்ளி இகழப்பட்டது. பறவையும் விலங்கும் ஈகை ஈயாமைகளின் உயர்வு இழிவுகளை முறையே னர்த்தி Ls னித இனத்துக்கு மதி யூட்டி புள்ளன. பகுங்து உண்ணும் பான்மையால் காக்கையை ஞாலம் ருெந்த மகிழ்வோடு பேணும்--இ.கந்தயலே o i எளி விழுங்கும் இயல்பினல் காய் எங்கும் பள்ளல் அடைந்த திழிந்து. கரவாமல் கரைந்து உண்ணும் நீர்மையால் காக்சையை வக அழைத்து முன்னதாக அதற்கு உலகம் உணவு ஊட்டு து; இதனை உணர்க்காவது பகுக்கறிவுடைய மனிதன் பகுத்து .." to . ■ s _* ■ - # ன்ன வேண்டும். அவ் வுணவு தெய்வ பன மாம். பண் புபல பெற்றுமினம் பேணுப் பரிசின் நாய் புண்டடு உம், காக்கைபல பெர்ல் லாக் குணம்பெற்றும் ண்ட விளித்துதவும் ஆற்றின் உயர்வுஅாஉம எண்பெருர் பாத்துாண் இலார். (இன்னிசை யிா நாமl) =

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/292&oldid=1327688" இலிருந்து மீள்விக்கப்பட்டது