பக்கம்:தரும தீபிகை 6.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 174 த ரும தீ பி ைக வெறுப்பாய் விரோகம் கொண்டு நிற்கின்ருர்; பலர் பொதுவா யிருக்கின்றனர். இந்த மூவகை நிலைகள் யாண்டும் நீண்டன. பொருமை பொருளாசை தகாதசெயல் வாக்கு வாதம் முதலிய குரோகங்களால் விரோதங்கள் விரிந்து வருகின்றன. வழிமுறையே தொடர்ந்த வரும் பகைமை பரம்பரை விரோகம் என வரும். அந்த விரோதியை எந்தவகையிலும் அனுகாமல் விலக்கிவிட வேண்டும். அனுகினல் அல்லலும் அவலங்களுமாம். உள்ளத்தில் ட இது தி டட்) யுள்ளவன் வெளியில் நல்லவனைப் போல் கடித்த உறவு கொள்ளவருவன்; அவனே உரிமையாளன நம்பலாகது; நம்பிக் கழுவிக் கொண்டால் சமையம் பார்க்க நாசம் செய்து விடுவான். நீசம் நேராமல் கினேந்து விலகுக. பகையாளி குடியை உறவாடிக் கெடு என்பது பழமொழி வழக்காய் வந்துள்ளது. பகைவரை வெல்லும்வகையினர் குழு வுக்கு இது ஒரு தொகையான மந்திரமாய்த்தோன்றியிருக்கிறது. எதிரி படைமுதலிய நிலைகளில் வலியுடையஞயின் அவனே நேரே எதிர்த்து வெல்ல முடியாது; ஆகவே வஞ்சகமாய் அவனுக்குக் கேடு சூழ கெஞசம் துணிகின்றனர். அவ்வாறு கரவு நிலையில் உறவாட வருகின்றவரிடம் மிகவும் எச்சரிக்கை யாயிருக்கவேண்டும். குறி தவறினல் கொலை நிகழ்ந்து விடும். எளியராய் அழுதாலும், மெலியராய்க் கொழுகாலும், இனியராய் இதமொழிகள் பேசினலும் பகைவரை உரிமையா மருவலாகாது. அழுகள்ளன், தொழுகள்ளன், ஆசாரக்கள்ளன் என்னும் களவு நிலைகள் எ ல்லாம் ஒன்னரின் உளவு வழிகளாப் வந்துள்ளன. எ வ்வழியும் விழியூன்றிச் செவ்வையாப் பேணுக. வஞ்சக நடிப்புகள் நஞ்சகம் பொருந்தி வரும் ஆகலால் இவற்றை யூகமாய் நெஞ்சம் தெளிந்து கொள்ள வேண்டும். தொழுகை யுள்ளும் படைஒடுங்கும் ஒன்னர் அழுதகண் ணிரும் அனேத்து. (குறள்,828) . . . . . . . . ~ = பகைவர் நல்ல நண்பர் போல் மெல்ல வந்து தொழுதாலும் அழுதாலும் அவரை நம்பாதே; வணக்கமாய்த் தொழுகின்ற அக் கையுள்ளேயே உன்னைக் கெர்ல்லவல்ல கொலைக் கருவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/351&oldid=1327748" இலிருந்து மீள்விக்கப்பட்டது