பக்கம்:தரும தீபிகை 6.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 l82 த r ம கீ பி. கை உள்ளே இருந்து கொண்டே எல்லையில்லாத அல்லல்களை விளைப் ப.து ஆதலால் இது பொல்லாத பகை என மேலோர் எ ல் லாரும் எள்ளியுள்ளனர். புறப்பகையினும் உட்பகையினும் இந்த அகப்பகை மிகவும் கொடியது. இதனை அடக்கின் அதிசயமாம். கூனியைக் கொடிய гл втГ, "> ஆக்கி இராமன து குடியைக் கெடுத்தது ஆ த லா ல் இதன் கொடுமையும் க டு ைம யு ம் காணலாகும். அல்லது ஒழிந்து விடின் நல்லது விளைந்து வரும். - பொல்லாப் பகைகள் எல்லாவற்றுள்ளும் இங்க உட் பகை எவ்வழியும் கீய து; இகனைக் கடிக் து ஒழுகுக என அந்தக் கவி அரசனுக்கு இக்கோமகன் சுவையாக அறிவுறுத்தியருளினன். 839. உள்ளே பகைகொண் டுறவினன்போல் வந்துகின்ற கள்ளமுறும் விச்சுவனைக் கண்டவுடன்-பொள்ளெனவே வெட்டி அமரர்கோன் வீட்டினன் உட்பகையை ஒட்டியுறல் தீதாம் ஒழி. (க) இ-ள். உள்ளே கொடிய பகை கொண்டு வெளியே இனிய உற வினன் போல் கள்ளமாய் வந்த விச்சுவனே இந்திரன் உணர்ந்து உடனே அழித்து ஒழித்தான்; உ ட் ப ைக யாண்டும் தீயது; அதனை யாதும் அனுகாமல் அயலே அகற்றி விடுக என்பதாம். தனது குடிவாழ்க்கை தி வ்வழியும் செவ்வையாப் நடந்து வர பாண்டும் விழிப்போடு பேணி வருபவனே மேலான குல மகளுய் விளங்கி வருகின்ருன். சாதாரனமான குடி வாழ்வை விட அரச வாழ்வு அரிய பல கவலைகளையுடையது. சிறந்த செல் வங்கள் பெருகி வருந்தோறும் நிறைந்த கவலைகளும் நெடிய பகைமைகளும் நேரே தொடர்ந்து வருகின்றன. பரந்த தேசத்தின் பாதுகாப்பு அவனிடம் உரிமையாய் அமைந்துள்ளமையால் எ ங் கு ம் நன்கு காடிக் க க் கு ம் பொறுப்பு அவ்னுக்குக் கடுமையாய் நீண்டு நின்றது. மதியூக மான எச்சரிக்கையோடு மருவிவரும் அளவே அவனது ஆட்சி மாட்சியாப்ப் பெருகி வருகிறது. எவ்வகையிலும் பகைவிகை யில் விவேகமாயிருப்பவன் வெற்றி நிலையில் விளங்கி நிற்கின்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/359&oldid=1327756" இலிருந்து மீள்விக்கப்பட்டது