பக்கம்:தரும தீபிகை 6.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 19Ꮞ த ரும தீ பி ைக ராயினும் தகுந்த மந்திரிகளைத் தக்க துணையாகப் பக்கம் வைத்துப் பாராள வேண்டும்; அவ்வாறு ஆண்டபோதுதான் அரசு நீண்ட மகிமையோடு நிலவிவரும் என்பதை ஈண்டு சாம் உணர்ந்து கொள்கிருேம். மண் அரசோடு விண் அரசு மதிதெளிய வந்தது. ஆயிரம் கதிருடை அருக்கன் பாம்பில்ை ஆயிரம் கதிரொடும் அழுங்கக் கண்டுகொல் ஆயிரம் கண்ணுடை அமரர் கோனும் ஒர் ஆயிரம் அமைச்சர்சொல் வழியின் ஆயதே. சாந்திபுராணம்) தேவராசனுக்கு ஆ யி ம் மத்திரிகள் அமைந்திருந்தனர்; அவர் சொல்வழியே அவன் நல்வழியாய் ஒழுகி வந்தான் என இது உணர்த்தியுள்ளது. நீதிமுறைகளே நெறியே உணர்ந்த அறி வாளிகள் ஆதலால் அமைச்சர் மொழி அரசனுக்கு ஒளி விழி யாப் உறுதி பயந்து எவ்வழியும் தெளிவுகளை அருளுகிறது. நல்ல குடியில் பிறந்து கலைகள் பல கற்று நிலைவழுவாமல் ஒழுகி வருகிற விழுமியோரையே அரசியல் முறையில் வேங்கன் தழுவி வரவேண்டும். அவ்வாறு வரின் அக்க ஆளுகை எந்த நாளும் .ெ ச வ் வி ய நிலையில் செழித்து எவ்வழியும் சிறந்து விளங்கிவரும். உரிய துணை அரிய மகிமைகளை அருளுகிறது. "பாஅல் புளிப்பினும் பகல் இருளினும் நாஅல் வேதம் நெறி திரியினும் திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி நடுக்கின்றி கிலியரோ” (புறம், 2) பால் புளித்தாலும் பகல் இருண்டாலும் வேதம் எதமாய் கிலை திரிந்தாலும் திேமுறை பிறழாக மந்திர ச் சுற்றத்தோடு மருவி என்றும் நீ இனிது வாழுக எனச் சேரமன்னனே கோக்கி முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் புலவர் பெருமான் இவ்வாறு வாழ்த்தியிருக்கிரு.ர். உயர்க்க அமைச்சர்களுடைய உண்மை நிலை கள் ஈண்டு உணர வந்துள்ளன. அரிய நீர்மைகள் அமையின் அங்கே அதிசய மேன்மைகள் துதி கொண்டு திகழ்கின்றன. சிந்தனே உயரின் சீவன் சீரு அறும்; தந்திரி உயரின் தானே தாரு அறும்; மந்திரி உயரின் மன்னன் மாண்புறும். இவை இங்கே உ ன்னி உணர வுரியன. _ _

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/371&oldid=1327768" இலிருந்து மீள்விக்கப்பட்டது