பக்கம்:தரும தீபிகை 6.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22:38 த ரும பிேகை கழுவி ஒழுகுகிறவனிடம் அதிசய ஆற்றலும் அற்புத மகிமை களும் பெருகி வருகின்றன. காப்புமுறை கடவுள் நிலையாகிறது. முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறைஎன்று வைக்கப் படும். (குறள், 388) நீதி செறியே ஒழுகி நாட்டை ன் கு காக் தவருகிற அர சன் மக்களுக்கு நேரே கண் கண்ட கடவுளாகவே கருகப் படு வான் என இது காட்டியுள்ளது. முறைக்கும் இ ைற க் கு ம் உள்ள உறவுரிமையை இகளுல் உணர்ந்து கொள்ளுகின் ருேம். நீதி முறை செய்பவனிடம் .ெ த ப் வ க் கேசு சேர்க் து திகழ்கிறது. கருமதேவதை அவன் பால் பருவி மிளிர்கிறது. There is no virtue so truly great and godlike as justice. (Addison) நீதியைப் போல் கடவுளுக்கு நிகரான பெரிய த ரு ம ம் வேறு யாதம் இல்லை LIT 3:T அடிசன் என்பவர் இவ்வாறு கூறி யிருக்கிரு.ர். மனித மரபை அது புனிதமாக்கி வருகிறது. தன் உள்ளத்தில் நீதி கோய்ந்த போது அங்க மனிதன் ஆதி முதல்வன் ஆகின்ருன். நீதி கடவுளின் வடிவம் ஆகலால் அதனை யுடையவன் உருவம் மருவிய ஒர் இறைவன் என நேர்ந்தான். இறைமையின் கனி நீர்மை ஆகலால் நீதிமுறை யாண்டும் நிலையான மகிமைகளை விளைத்துக் கலைமையாப் வருகிறது. மாளாத நீதி இகழாமை கின் கண் அபிமானமில்லே வறியோர் ஆளாயும் வாழ்தி அரசு ஆள்தி. (இராமா, காக, 256) இராமனது நீதி நிலையைக் கருடன் இங்கனம் துதித்திருக்கிருன். திேயாய்! முனிந்திடேல் இேங்கு யாவர்க்கும் ஆதியான். (இராமா, பரசுராம 57) பரசுராமன் இராமனை இவ்வாறு பரசி யுள்ளான். நீதிமுறையில் இராமன் நிலைத்து வந்துள்ளமையால் அதி சய மகிமைகள் அக்கோமகன் பால் தழைத்து வங்துள்ளன. மக்கள் இனத்தைப் பாதுகாக்க வந்தவன் தக்க நீதிமான பிருந்த போது தான் அவனது ஆட்சி நீ ட் இ ய ர ப் மாட்சி படைந்து வரும். வேல் வாள் முதலிய ஆயுத பலங்களை விட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/415&oldid=1327814" இலிருந்து மீள்விக்கப்பட்டது