பக்கம்:தரும தீபிகை 6.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86. த க வு 224.5 தேசத்தைச் சேமமா ஆள நேர்க்க அரசன் முதலில் கன் கெஞ்சத்தை சேமமா ஆளவேண்டும்; அங்கனம் ஆளானயின் அவனது ஆட்சி மாட்சியுரு.து; தாழ்ச்சியே அடையும். மன ஈலம் மன்னுயிர்க்கு ஆக்கமாய் மகிமை தருகிறது; அந்த அரிய ாலத்தை இழந்தவன் எல்லா கலங்களையும் ஒருங்கே இழந்து எவ்வழியும் உய்தி காணுமல் வெவ்வியனப் இழிந்து போகிருன். உள்ளத் தளப்மை தெய்வத்திரு; அதனை எய்தி இன்பு அக. miR-i 860. கோடி வெளிவேடம் கொண்டாலும் உள்ளத்தே பாடிய ர்ேமை படிந்திலதேல்-டிேயவன் கின்ற கிலேயெல்லாம் மீள்கானல் ரோகி ஒன்ற ஒழியும் ஒருங்கு. (ώ) இ-ள். புறத்தே ஆடம்பரமான கோலங்கள் பல கொண்டாலும் அகத்தே நல்ல கீர்மை இல்லையேல் அவை யாவும் அவமானமா யிழிந்து படும்; அவனும் அவலமாப் அழிக் து படுவான் என்க. வேடம் என்ப்து ஆடை அணி முதலியவற்ருல் வெளியே பகட்டாக் கொள்ளும் கோலம். உள்ளத்தில் தகுதியுடையவர் அதற்குத் தக்கபடி புறத்தே புனைத்து கொள்ளின் அது ல் ல தவவேடமாம்; அங்கனம் இல்லாமல் கள்ளமா வனைந்து கொள் ளின் அது பொல்லாத அவ வேடமாப்ப் புலையே தரும். அயலார் கண்டு தம்மை உயர்வாக மதிக்கவேண்டும் என் ம்ை பD டால் ""ை ஆவல் எல்லாரிடமும் இயல்பாப் அமைந்துள் ளது. மனிதனுடைய உண்மையான பெருமை புறப்பொருள்களில் இல்லை. அவனது அகத்திலேயே அமைதியாப் உள்ளது. நல்ல எண்ணங்களோடு நல்ல காரியங்களை எவன் செப்து வருகிருனே அவன் நல்லவனப் உயர்கிருன். அங்கனம் இல்லா தவன் பொல்லாதவனப் இழிந்து புலையுறுகின்ருன். - கன்னலமே காடித் தான் ஒருவனே சுகமாப் வாழவேண் டும் என்று அவாவி உழலுகின்றவன் யாண்டும் உ ய ர் ங் த மதிப்பை அடைவதில்லை. பிறர் நலமுற உரிமையோடு கருதுகின் றவனே பெரிய மனிதனப் அரிய மேன்மைகளை அடைகின்ருன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/422&oldid=1327821" இலிருந்து மீள்விக்கப்பட்டது