பக்கம்:தரும தீபிகை 6.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னன்: கண்ணன்: கன்னன்: கண்ணன்: 88. உ. ர ம் 2303 மேருமலையிலிருந்து நான் அருந்தவம் செய்தவன்; ஈசன் அருளை நேரே பெற்றவன்; உங்களுக்கு ஏதா வது சிறக்க ஒரு வரம் கொடுக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்; எ ைத வேண்டுமானலும் கேளுங்கள்; இப்பொழுதே அதைத் தருகின்றேன். நான் கொடுத்துப் பழகினவன்; வாங்கும் வழக்கம் எனக்கு இல்லை. யாதொன்.றும் வேண்டாம். எப்படியாவது எ ன்னிடமிருந்த ஏதாவது ஒன்றைப் பெற்றுக் கொள்ளவேண்டும். எ தையும் கேட்க லாம். தயவுசெய்து கேளுங்கள். நான் மீண்டும் ஈண்டு இந்த மனித உலகத்தில் பிறந் கால் யாருக்கும் இல்லை என்னமல் எ ைத யு ம் கொ க்க வல்ல நல்ல P. ள்ளத்தை எனக்கு ஈக்கரு ளுக, ஈகையே எவ்வழியும் ஒகை தந்து வந்துள்ளது; புனிதமான அங்க இனிய இதயமே போகமானது. శి'. உக்க வள்ளலே உயர்ந்த கொடைக் குரி சிலே உன. ஈகை கிலே அதிசய முடையது; ே வேண்டியபடியே வளளல் நீர்மை கோ ப்ங்த அந்த உள்ளம் உனக்கு உண்டாம்; ஆளுல் நீ பிறவி நீங் கிப் பேரின் பம் அடைய நேர்ந்துள்ளாய்! இல்லை என்று இர ப்போர்க்கு இல்லை என்னுத நல்ல இத யம் த்த வள்ளலிடம் கோன்றினலும் அது உன் அனுடைய பான்மையாய் ஒளி புரிந்திருக்கும். உன் பிறப்பே பிறப்பு; நீ பெற்றகே பேறு; உன்னைக் கண்டதே &6ūr; அக்கக் கண்ணே யுடையவனே உண்மையான கண்ணன். இன்னவாறு கூறிக் கண்ணிர் மல்கிக் கன்னனைத் கழுவிக் கண்ணன் ள் ளம் கரை து உருகி கின்ருன். உருக்கமான இக்க r*] "Is ழ் ց Քք) *". வில்லியா ழ்வார் சுருக்கமாகவும் சுவையாகவும

  • - == T |பாடி யிருக்கருர் . அயலே வருவன காண்க.

ஆக் தெ வப் / இய ண்டு விற் கிடை என ப்போய் ஆகவன சா பதல் கண்டு அருளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/480&oldid=1327883" இலிருந்து மீள்விக்கப்பட்டது