பக்கம்:தரும தீபிகை 7.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92. இ ரு ப் LH 24.11 ஈம விளக்கில் பேஏய் மகளிரொடு அஞ்சுவந் தன்றிம் மஞ்சுபடு முதுகாடு நெஞசமர் காதலர் அழுத கண்ணிர் என்புபடு சுடலே வெண்ணிறு அவிப்ப எல்லார் புறனும் தான் கண்டு உலகத்து மன்பதைக்கு எல்லாம் தாய்ைத் தன்புறம் காண்போர்க் காண்பறி யாதே. (புறம், 356) ஒரு சுடுகாட்டை வரைந்து காட்டிக் கதையங் கண்ணனர் என்னும் சங்கப் புலவர் உலகத்துக்கு இங்கனம் உறுதிநலனே உணர்த்தியிருக்கிருர். உலகத்தில் பிறந்த மக்களுக்கெல்லாம் தான் ஒரு சிறந்த கிலேயம் ஆகி எல்லாருடைய முடிவுகளையும் கேரே கண்டு தன் முடிவை யாரும் காணுதபடி அந்த மயானம் இருந்துள்ளது. களரி= காடு. ஈமவிளக்கு=பினஞ்சுடு விறகில் பிறங்கிய தீ. ஆறறிவுடைய மனிதனே! ஒரறிவும் இல்லாத சுடு காடும் உனக்குப் பேரறிவைக் காட்டியுள்ளது; அதன் உண் மை நிலையைக் கண்டு தெளிந்து நன்மையை நாடிக் கொள்ளுக. நீ பினமாய் விழுமுன் நல்ல ம ன ம ப் உயருக; உயராமல் அயர்க் த கின்ருல் என்றும் கொடிய துயராம் எனக் கவி சுவை யாக் குறித்துள்ளார். குறிப்புகள் கூர்ந்து சிந்திக்க வுரியன. வெள்ளின் மாலேயும் விரிந்தவெண் தலைகளும் கரிந்த கொள்ளி மாலேயும் கொடிபடு கூறையும் அகலும் பள்ளி மாறிய பாடையும் எலும்புமே பரந்து கள்ளி யாரிடைக் கலந்ததோர் தோற்றமும் கடிதே. (1) காக்கை ஆர்ப்பன கழுதுதம் கிளேயொடு கதறித் அாக்கள் ஈர்ப்பன தொடர்ந்தபல் பினங்களும் துரங்கச் சேக்கை கொள்வன செஞ்செவி எருவையும் மருவி யாக்கை கொண்டவர்க்கு அணைதலுக் கரிதது பெரிதும். (நீலகேசி) செத்த சவங்களுக்கு இடமர்ன சுடுகாட்டை இவை வித்தக விசயமா விளக்கி யுள்ளன. நீ சாகுமுன் உன் உயிர்க்கு ஆசி வேண்டியதை விவேகமா ஆற்றிக் கொள்க என்னும் போதனைக் குறிப்புகள் இங்கே சாதனையோடு கூர்ந்து நோக்க வந்தன. இறந்து போகவே பிறந்திருக்கின்ற மனிதன் இறப்பு சேரு முன் பிறப்பின் பயனைப் பெறுவது பெரிய கடமையா که زیع می

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/102&oldid=1327063" இலிருந்து மீள்விக்கப்பட்டது