பக்கம்:தரும தீபிகை 7.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2418 த ரும பிே கை பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும் புதுவது அன்றே தொன்றியல் வாழ்க்கை. ( சிலப்பதிகாரம், 80) செப்த வினைகளின் படியே உயிரினங்கள் பிறவிகளை அடைந்த சுழன்று வருவதை இது வரைந்து காட்டியுள்ளது. பொற்படி = பொன் உலகம். மண்ணுலகில் மருவியுள்ள மாந்தர் எல்லாருக் கும் ஒருவன் வேக்கனயினும் சாக் துணையும் மேன்மையோடு வாழ்ந்த பின்பு வீய்க்க போகிருன். அந்த இறப்பு மீண்டும் ஒரு பிறப்பாய் ஈண்டு நீண்டு வருதலால் கிலேதெரிய நின்றது. ஒருவன் உயர்ந்த புண்ணியத்தைச் செய்தாலும் அது அவனுக்குச் சிறக்க தெய்வப்பிறப்பைக் கொடுக்குமே அன்றிப் பிறவியை நீக்கிப் பேரின்பம் அருளாது. ஆகவே என்றும் அழியாக விழுமிய ஆனந்த நிலையை நாடுகின்றவன் கல்வினைகளை யும் அயலே ஒருவி மேலான ஞான நிலையைக் கூடி உயர்கிருன். உண்மையான மெய்யுணர்வே ஆன்மாவுக்கு மேன்மை யான உய்தி கருகிறது. அந்தக் கத்துவ ஞானத்தைப் பெற்ற வனே உத்தமமான முக்கன் ஆகிருன். மண்ணுலக போகமும் விண்ணுலக இன்பமும் வெறும் மாயத்தோற்றங்களாப் அவன் எதிரே தோன்.றுகின்றன. பிறவி தோன்ருதபடிபேணுகின்ருன், புறப்பேறு களேவேண்டி இயற்றுகின்ற புண்ணியத்தைப் புவியில் உள்ளோர் சிறப்பான நல்லறிவு மிகவேண்டும் என்றுமுதல் செய்யின் பேரும்; இறப்பான ஆபத்து விளேகிலமாய் இருந்துதுயர் வேலே ஆகிப் பிறப்பான நச்சுமர வித்தாகும் பேதைமையைப் பிளக்கல் வேண்டும். (ஞானவாசிட்டம்) பிறவித் துயரங்களுக்கெல்லாம் பேகைமையே மூலகாரணமா யுள்ளது. மெய்யறிவால் ஆய்ந்து வையமையல் நீங்கி உய்தி பெறுக எனச் சனகமன்னன் இன்னவாறு குறித்திருக்கின்ருர். உணர வேண்டியதை உரிமையோடு உணர்ந்து உண்மை, பாக அடைய வேண்டியதை நன்கு அடைக்க கொள்ளுவதே கல்லறிவுக்கு உரிய பயனும் பிறப்பு என்னும் பேதைமை நீங்கச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/109&oldid=1327070" இலிருந்து மீள்விக்கப்பட்டது