பக்கம்:தரும தீபிகை 7.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. இ ற ப் பு 2461 செய்து அருளுக என மாதவர் இவ்வாறு ஆதரவோடு ஆறுதல் o றியிருக்கிரு.ர். உணர்வின் ஒளிகள் உரைகளில் மிளிர்கின்றன. இறத்தலும் பிறத்தலும் இயற்கை என்பதை மறத்தியோ மறைகளின் வரம்பு கண்டlே என்று இராமனை நோக்கி முனிவர் குறித்துள்ள இதில் இறக்கபடுதலை யாரும் மறக்துவிடலாகாத; மறவாமல் கின்று பிறந்த பயனை விரைந்து அடைந்து கொள்ள வேண்டும் என்பது நன்கு தெரிய வந்தது. உற்ற பிறவியில் உறுவதை உணர்த்தியது. அரிய மனித தேகம் மருவியது பெரிய பேறுகளைப் பெறவே யாம்; உரிய பொழுதே உயிர்க்கு உறுதிகலனைக் கருதியுணர்வது யர்ந்த ஞானமாய் ஒளி மிகுந்து வருகிறது. உண்மை கிலே க%ளத் தெளிவாக உணர்ந்து கொள்வதே மெய்யுணர்வு என வங்கது. அது நன்கு எய்தியபோது பொய்யான மாயமயல்கள் ஒழிந்து மெய்யான தூய பரம்பொருளைத் தெளிந்து கொள்ளு கின்றனர்; கொள்ளவே பிறவியை அறவே நீக்கிப்பேரின்ப நிலையைப் பெற விரைகின்றனர். அவரது எண்ணம் இறைவனே யே எண்ணுகிறது; உரைகளும் செயல்களும் அவனேடேயே உறவு கொண்டாடி உரிமையுடன் முறையீடுகள் புரிகின்றன. பட்டினத்தார் ஒருமுறை திருவையாறு என்னும் தலத்துக் குப் போயிருந்தார்; கோயிலுள் புகுந்து சிவலிங்கத்தைக் கண்டு கொழுகார்; கண்ணிர் பெருகி மார்பில் வழிய அழுதார்; அவர் எதை எண்ணி அழுதார்? அதனை அயலே காண வருகிருேம் மண்ணும் தனலாற வானும் புகைஆற எண்ணரிய தாயும் இளேப்பாறப்-பண்ணுமயன் கையாற வும் அடியேன் காலாற வும்கண்பார் ஐயா திருவையா ரு. (பட்டினத்தார்) தன் பிறவியை நீக்கியருளும்படி இறைவனிடம் இவ்வாறு முறையிட்டிருக்கிரு.ர். எல்லை யில்லாத சாவுகளே சான் எய்தி யிருக்கிறேன்; நான் பிறந்த இறந்த இடங்களில் எல்லாம் என் உடல்களைச் சுடலைகளில் வைத்துச் சுட்டிருக்கின்றனர்; அந்த வெய்ய சூடு வையகம் எங்கும் பரவியுளது; அவ்வாறு சுடுங் கால் எழுந்த பிணப் புகை வானகம் முழுதும் விரிந்திருக்கிறது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/152&oldid=1327113" இலிருந்து மீள்விக்கப்பட்டது