பக்கம்:தரும தீபிகை 7.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2468 த ரும பிே கை அடைந்த அழிகிருன் பொறி நுகர்வுகளில் வெறி மிகுந்து அலை பவர் உறுதிகலன்களை உணராது ஒழிகின்ருர். ஈன இச்சைகள் மனிதனை ஈனன் ஆக்கிவிடுகின்றன; விடவே மனிதன் மிருகமாய் மருவி எவ்வழியும் வெவ்வினைகள் புரிந்து இழிந்து வாழ்கிருன். When man is a brute, he is the most sensual. (Howthorne) சிற்றின் பத்தில் மிகுதியா யிழிந்தபொழுது மனிதன் மிருக காம இச்சையில் ஆழ்ந்தவன் நேம நியமங்களை இழந்து விடுகிருன்; நெறி முறைகளை விலகிய அளவு அறிவிழந்த விலங்கு களாப் மனிதர் இழிந்து மாண்பிழந்து கழிந்து போகின்றனர். சிற்றின்ப ஆசை பேரின்ப நிலையை நாசம் செய்யும் ஆத லால் அந்தப் புலையான இன்பத்தைத் தொலையாத துன்பமாக மேலோர் கருதி விலகி உறுதி கூர்ந்து உயர்வு தோய்ந்துள்ளனர். இன்பம் இதாம் இன்பம் இதாம் என்ற எல்லாம் எரிஎன நஞ்சு என கினேக ஏற்றத் தாழ்வாய்த் அன்புறுபோ கம்பலகால் தேர்ந்து நெஞ்சில் தோயாமல் எளிதருந்தின் சுகமே ஆகும்; வன்புபயில் மனத்தோற்றம் நாசம் ஆகும் மனத்தினது காசமே மகத்தாம் தோற்றம்; நன்பரம ஞானிகள் நெஞ்சு இறந்து போகும் கடை விலங்காம் அறிவிலர்க்கு நவைகூர் நெஞ்சம். (ஞானவாசிட்டம், தாசூர, 2) தெளிக்க ஞானிகள் நிலையையும், இழிந்த பேதைகள் புலை யையும் இதல்ை உணர்ந்து கொள்கிருேம். விடய சுகங்களைக் கொடிய விடம், நெடிய துக்கங்களாக நினைக என்றது அவற் றின் நீசங்களை கினைக்க தெளிந்து நேரே உப்தி காண வந்தது. நீ உயர்க்க பிறப்பில் பிறந்துள்ளாய்; உனது கிலைமையை உணர்ந்த தலைமையான சிறப்பை நன்கு அடைந்து கொள்ளுக. மனித தேகம் மருவ அரியது; பனியின் நீர்எனப் பாழ்படும் பாலது; புனித போதம் பொருங்கி விரைவினில் வினேயின் நீங்கி வியன்கதி கானுக.

=

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/159&oldid=1327120" இலிருந்து மீள்விக்கப்பட்டது