பக்கம்:தரும தீபிகை 7.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89. வ ர ம் 2326 உலகம் உன்னை நன்கு மதிக்க வேண்டுமானல் உன் உள் ளத்தைப் பண்படுத்தி நல்லவன நீ உயர்ந்து கொள்ளவேண்டும் தனக்கு மரியாதை தான்தேடான் ஆயின் எனககவலை எனன பயன. தன் மைக்தனே கினைந்து ஒரு தங்தை இவ்வாறு கூறியிருக்கிரு.ர். மதிப்புடையவன் மணமுடைய மலர்போல் மாண்புறுகிருன். The best of lessons—to respect myself. [Southey] எனக்கு மதிப்பை விளைத்துக் கொள்வதே உயர்ந்த படிப்பு எனச் சதே என்னும் ஆங்கில அறிஞர் இங்கனம் குறித்திருக் கிரு.ர். தக்க தகைமை மிக்க மகிமையை விளத்து வருகிறது. He that respects not is not respected. [G. H.] மதிப்பைச் செய்து கொள்ளாதவன் மதிக்கப்படான் என இது உரைத்துளது. அரிய மேன்மை இனிய பான்மையால் அமைகிறது. இனிமைப் பண்பு இன்பங்களை அருளுகிறது. உயர்வும் தாழ்வும் மனிதனுடைய செயல் இயல்களில் மருவி யுள்ளன. நல்ல தன்மைகளை வளர்த்துவரின் மதிப்புகள் அங்கே தழைத்து வருகின்றன. உள்ளம் உயர்ந்து வர உலகம் உவந்து வரும். தனது மேன்மை தன்னுள்ளேயே தனிமையாயுளது. இயல்பு இனிமையானல் உயர்வு உரிமை ஆகிறது.

=

887. உள்ள மதியை ஒளிசெய் துலகமெலாம் வள்ளல் எனவுவந்து வாழ்த்திவர-வெள்ளம் பெருகி வருதல்போல் பேரும்புகழும் மருவும் கலேயை மதி. (எ) இ.ஸ். கலை ஞானத்தால் அறிவு நலமா வளரும்; இயல்பா யிருந்த அறிவை உயர்வா ஒளி செய்து உலக மாந்தர் உவந்து புகழ்ந்து வரும்படி சிறந்த சீர்த்திகளை விரைந்த தருதலால் கலையை விழைந்து கொள்க; அதுவே தலைமையான மகிமையாம் என்க. கல்வி முதலிய நல்ல நிலைகளோடு கோப்ந்து வரும்பொழுது தான் அறிவு தலைமையாய் வாப்க்.து வருகிறது; இனிய கலை தோயாத அறிவு கலை இழந்த மதியாய் கில் குலைந்து போகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/16&oldid=1326977" இலிருந்து மீள்விக்கப்பட்டது