பக்கம்:தரும தீபிகை 7.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2504 த ரும தீபிகை 25 ஒருவரும் உணராப் பரம வீட்டில் இருளறை திறந்த பெருவெளி மண்டபத்து உயர்காதாந்தத் திருமலர் அமளியில் புளகமெய் போர்ப்ப மொழிதடு மாற உள்ஒலி நாதப் புள்ஒலி முழங்க 30 ஞான ஆரமுத பானமது ஆர்ங் அது கருவிகள் கழன்று பரவசம் ஆகிப் பரமா னங்தப் பரவையுள் படிந்து பேரா இயற்கை பெற்றினிது இருப்ப ஆரா இன்பம் அளித்தருள் எமக்கே (பண்டாரமும்மணி) இந்தப் பாசுரத்தைப் பலமுறையும் கூர்ந்து கோக்கி ஒர்ந்து உணர வேண்டும். சீவனுக்கும் சிவனுக்கும் உள்ள உறவுரிமை களே நயமா எடுத்துக் காட்டி அவனுடைய போானங்க போகம் முழுவதும் பெறவுரிய தகுதி இயல்பாகவுடையவன் என இவ னது நீர்மை சீர்மைகளே இது இனித விளக்கியுள்ளது. கத்துவ நிலைகள் உய்த்து உணரத்தக்கன. சிறக்க தலைவனும் தலைவியும் கலந்து உவந்து களித்தத் திளேக்கும் சிற்றின்ப போக நிலைகளைக் குறிப்பிக் தப் பேரின்ப நிலையைத் தலக்கியிருக்கிருர். பாலோடு பால் கலந்ததுபோல் பரளுேடு உயிர் கலந்து பேரின்பம் உறுகி மது ஞான ஆர் அமுத பானம் என்ற து இ ைற வ .ே கு டு கோப்த்து மகிழுங்கால் இனிமை சுரங்க வருவது தெரிய வந்தது. மாய இருள் நீங்கித் தூய பரம்பொருளைத் கோய ஞானம் நேய உறவாய் நேர்ந்துள்ளது; அவ்வுண்மையை இங்கே ஒர்ந்து உணர்ந்து கொள்ளுகிருேம். அல்லல் நீக்கி ஆனக்கம் அருளும் நல்ல சோதியை இர ப்தியபோது எல்லையில்லாக இன்ப நலங்கள் ஒல்லையில் பெருகி உரிமையோடு எதிரே வருகின்றன. பிறவி யாண்டும் துன்பத் தொடர்புகள் தோய்ந்தது; வழி முறையே தொடர்ந்து வந்துள்ளது; எவ்வழியும் மையல் இருள் மருவி வெய்ய மருளாப் விரிந்து நின்றது; நீண்டகாலம் இருள் கிறைந்திருந்தாலும் ஒளி புகுந்தவுடனே ஒழிக் துபோதல் போல் FఙT மருள் ஞான ஒளி தோன்றியபோதே ஒருங்கே தொலைந்து போகிறது; போகவே ஏகநாயகனை பரமான்வோடு சீவான் மா சேர்ந்து என்றும் கிலையான போானக்கத்தில் யாதம் பேரா மல் ஆர்க்க மகிழ்கிறது. அந்த இன்ப நிலையை இனிது எய்துக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/195&oldid=1327156" இலிருந்து மீள்விக்கப்பட்டது