பக்கம்:தரும தீபிகை 7.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2508 த ரும தீ பி. கை கின்று ஞானத்தை அடைந்தவர் பவங்கள் போம் கிச்சயம் இதுதானே. [1] இந்த ஞானந்தான் வருவது எப்படி? எனில் இடைவிடா விசாரத்தால் வந்தடைந்திடும்; விசாரம்தான் ஏது.எனின் மனதியாம் சரீரத்தில் இந்த நான் எவன் சித்து எது சடம் எது இாண்டும் ஒன்ருய்க் கூடும் பந்தம்ஏது விடுஏது என உசாவுதல் பகர் விசாரமதாகும். (கைவல்லியம்) [2] ஞானம் உதயம் ஆகும் வழியையும் அதன் கிலேயையும் இவை தெளிவா விளக்கியுள்ளன. கெட்ட இயல்புகள் நீங்கி உள்ளம் துயராப் நல்ல வழியில் ஒழுகி வருபவரிடம் ஞானம் வெளிவருகிறது. அந்த ஞானம் விசாரத்தால் விரிந்து விவேக ஒளிவீசி வியனுக் கெளிவடைந்த திகழ்கிறது. விசாரம் ஆவது விசேடமாப் ஆராய்க்க சிங் தித்து உண்மை தெரிவது. நான் யார்? எண்சாண் அளவாப்த் தோன்றியுள்ள இக்க உடம்பா? அல்லது இதனுள் உயிர்ப்பாப் இருக்கும் உயிரா? உடல் உயிர் என நிலவியுள்ள இந்த இரண்டும் ஒன்ருய்க் கூடி யது என்? எப்பொழுது சேர்க்க அ? எ க ம் க க சேர்ந்தது? இறக்க இறந்து பிறக்க மீண்டும் மீண்டும் வந்து நீண்ட துயரோடு ஈண்டு உழக் த கிரிவது எகல்ை? துன்பமயமான இங்கக் கூட்டைவிட்டுப் பி ரி ந் து பேரின்பமயமான அங்க விட்டை அடைவது எப்படி? என இன்னவாறு விசாரணை புரிந்து விடுதலை பெற விரை க் து கிற்கும் கிலேயே ஞானத்தின் கலையாம்.உற்றதுக்கங்களை ஒழிக்கருளுவதே உண்மைஞானமாம். ஞானத்தை அடைந்தவர் பவங்கள் போம்; இது நிச்சயம். என்றது அகன் நீர்மையை உச்ச நிலையில் உணர்த்தி கின்றது. பிறவித் துன்பங்களை எல்லாம் ஒருங்கே நீக்கிப் பேரின்ப நிலை யை நேரே அருளும் பேசமுகம் என ஞானம் இக்கே கேற வந்தது. ஞாயிறு போல் ஞானம் உயிர் உயர உதயமாகிறது. ஒளியால் அன்றி இருள் ஒழியாக; மருளா ல் நேர்ந்த பிறவி ஞானத்தினுல் அன்றி வேறு ஒன்ருலும் நீங்காது. கெளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/199&oldid=1327160" இலிருந்து மீள்விக்கப்பட்டது