பக்கம்:தரும தீபிகை 7.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2510 த ரும பிே கை வேண்டுமானல் தூய ஞான ஒளியை அது அடைக்க கொள்ள வேண்டும் என்பது இங்கே தெளிந்து கொள்ள வந்தது. துயர் ஒழிக்க உயர்நிலையை அடைவதால் ஞானி ஒருவனே உத்தம புத்திமானப் ஒளிமிகுந்த நிற்கின்றன்; மற்றவர் யாவரும் பிற வித் துயரை வளர்த்துக் கொள்வதால் பேதைப் பித்தர்களாய்ப் பிழைபட்டு உழல்கின்ருர். பயன் இழங்கவர் பயித்தியராயினர். All are mad except the man who is wise. (Stoic) ஞானம் உடையவனக் கவிர மற்ற எல்லாரும் பித்தரே என் னும் இது இங்கே உய்த்த உணரத்தக்கது. மூடப் பித்தன யிழிந்து ஒழிந்து போகாமல் ஞானச் சித்தனப் நன்கு உயர்ந்து கொள்க. 944, உன்னி உனநேர் உணர்ந்தாயேல் ஊழியாய்த் துன்னி யிருந்த துயர்எல்லாம்-மன்னும் ஒளிமுன் இருள்போல் ஒழியும் ஒழியாத் தெளிவின் படைவாய் சிறந்து. (+) இ.ள். உன்னை உண்மையாக நீ உணர்ந்தால் ஊழி காலமாக் தொடர்ந்துள்ள துன்பங்கள் எல்லாம் ஒளி முன் இருள் போல் ஒருங்கே ஒழித்துபோம்; உயர்க்க பேரின்பமாய்ச் சிறந்து விளங்குவாய்; அக்கச் சிறப்பே பிறப்பின் பயனும் என்க. அறிவு மனிதனுக்கு உறுதியாய் அமைந்திருக்கிறது; இருக் தும் அது அயலே திரிந்த மயலேயே உணர்ந்து மறுகி புழலுகின் றது. எதை அறிய வேண்டுமோ அகை அறிக்க போதுதான் ஞானம் என்னும் மேன்மையான நிலையை அறிவு மருவி மிளிர் இறது. உரிமையை உணர்வது பெருமை யு.றுகிறது. பல பிறவிகளிலும் தொடர்ந்து வந்த துன்பங்கள் அடியோடு தொலைந்து பேர்கும்படி எந்தப் பிறவி விரைக்க முயலுகிறதோ அது ஞானப் பிறவியாய் உயர்ந்து திகழ்கிறது. அல்லல் யாவும் நீக்கி அதிசய ஆனந்தம் அருள வல்ல இந்த ஞானம் எளிதில் அமையாது. அரிய புண்ணியத்தின் பயனப் அருமையா அமை யும். தருமத்தின் சோதியே ஞானமா மருவியுள்ளது. நலமான இனிய கருமங்களைப் பலனை எதிர் பாராமல் பிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/201&oldid=1327162" இலிருந்து மீள்விக்கப்பட்டது