பக்கம்:தரும தீபிகை 7.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2514 த ரு ம தீ பி. கை தொழில்கள் யாவும் யாண்டும் இறையும் கவருமல் முறையே கடந்து திகழ்கின்றன. இவ்வாறு எல்லாம் நெறியே நிகழ்ந்து வருதலால் இவற்றிற்கு மூலகாரணம் ஒன்று மேலான கிலையில் உள்ளது என ஒர்ந்து தெளிந்து கொள்கிருேம். மெய்யான இந்தத் தெளிவு தெய்வ ஞானமாய்ச் சிறந்து விரிந்து வருகிறது. காட்சியால் கண்டு கருத்தால் கருதி அனுபவத்தால் உறுதி செய்து ஆதிமூல நிலைகளை மனிதன் தேர்ந்து வந்துள்ளான். தான் ஒர்ந்து உணர்ந்ததை உலகம் அறிய உணர்த்தி உப்தி புரிகி முன். கடவுள் உண்டு என்று காட்டுவதில் உலக அனுபவங்களே எடுத்துக் காட்டி உள்ளம் தெளிய ஒளி செய்து அருள்கின்ருன். உடலின் தொழிலால் உயிர்உண்மை உணர்வாய் காற்றம் அதுகர்ந்து நறுமலர் காண்பாய் ஆம் ஆறும் அசைவால் காற்றினே அறிவாய் பொங்குதி யுண்மை புகையால் தெரிவாய் 5. மண்டபம் கண்டு மயனுளல் துணிவாய் பிள்ளேயை நோக்கிப் பெற்றவள் உண்டு என உள்ளம் துணிந்தே உறுதிமீக் கொள்வாய் கண்ட மட்கலம் காணுக் குலாலனே உண்டெனக் காட்ட உணர்வுகொண் டுறுவாய் 10. வெளியே தெரிந்த வெம்புகை நொக்கி உள்ளே ஒருதி உளது.எனத் தெளிவாய் விளேபயிர் கிலேயை விழியால் அறிந்து உழவன் ஒருவன் உளன் என ஒர்வாய் இன்ன கிலேகளே இன்னவா அறுணர்தல்போல் 15. உலக இயக்கம் ஒருமுதல் உண்மையை கலனுற உணர்த்தும் கயம்நீ தெளிந்து கலக மயக்கம் களேந்து அலகில் இன்ப அமைதியை அடைக. எல்லாம் வல்ல இறைவன் ஒருவன் உளன் என்று நம்புவ தால் மனிதனுடைய உள்ளம் உறுதி நலங்களை காடி உயர்ந்து கொள்கிறது. சார்ந்த சார்புகளின் வண்ணமாய் ம னி த ன் கேர்ந்து வருகிருன். கல்லாரைச் சார்ந்தால் நல்லவனப் உயர்ந்து கலம் பல பெறுகிருன்; யோரைச் சேர்ந்தால் தீயவளு யிழிந்து தீமைகளையே அடைகிருன். எதை அடுத்தானே அதன்படியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/205&oldid=1327166" இலிருந்து மீள்விக்கப்பட்டது