பக்கம்:தரும தீபிகை 7.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95. ஞ | ன ம் 25:37 அவர் கலந்த கொள்வார் என்ற கல்ை அவரது கலைமையையும் அதிசய ஆனந்த நிலைமையையும் ஈங்கு அறிந்து கொள்கிருேம். து ப ஞானம் தோப்க்க பொழுது திய மருள்கள் ஒழிக்க போஒன்றன; அரியபல இனிய நீர்மைகள் பெருகி உயிர் புனித நிலையில் உயர்கின்றத, உயர வே உயர் பரைேடு கலந்து மகிழ் கிறது. புனித ஞானம் மனிதனைப் புண்ணியன் ஆக்குகிறது. The wise man is also the just, the pious, the upright, the man who walks in the way of truth. [Zochler] ஞானவான் திேயும் நேர்மையும் தெய்வபக்தியும் கிறைக்க உண்மை நெறியில் ஒழுகும் உத்தமனப் உயர்ந்துள்ளான் என உணர்த்தியுள்ளது. மெய்யறிவு தெய்வ நீர்மைகளை அருளுகிறது. உண்மை ஞானம் இதயத்தில் உதயம் ஆயபோது அக்க மனிதன் உலகத்தில் ஒளி விசி நிற்கிருன்; அந்த நிலைமையும் நீர் மையும் எவ்வழியும் தலைமை கோப்க்க திவ்விய மகிமையில் சிறந்து திகழ்கின்றன. ஞானம் உர வானம் வருகிறது. மெய்யுணர்வு மெய்ப் பொருளை நன்கு தெரிகலால் பொப்ப் புலைகள் புகைந்து போகின்றன; போகவே பேரின்ப நிலையை ஞானி நேரே அடைகிருன். பிறவிக் துயர்களையெல்லாம் அடி யோடு நீக்கிப் பேரானந்தம் கருதலால் ஞானம் ஆரா அமுகம் என அமைந்து கின்றது. பிறவித் துயர்களே அத களைகின்றது. ஒர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. குறள், 557) உணர வேண்டிய உண்மையை உணர்பவன் ஞானி; அவ் வாறு உணர்ந்தால் பின்பு அவனுக்குப் பிறப்பு இல்லை என இது உணர்த்தியுள்ளது. பிறவாமைக்கு எல்லையைக் காட்டியிருக்கும் காட்சி கருதியுணரவுரியது. உள்ளது என்ற து என்றும் உண்மை யாயுள்ள Lf ! ம் பொருளே. உள்ளதை உள்ளி உப்தி யு.அதுக. ஆன்ம ஞானத்துக்கும் பரமான் மாவுக்கும் உள்ள உறவுரி மைகள் இங்கே தெளிவாக வெளியா யுள்ளன. மெய்யான பொருளை மேவி நின்ற அளவு உயிர் உயர்ந்து உய்தி பெறுகிறது; பொய்யான மருளை மருவின் புலைத் துயர் களையே அடைகிறத' 318

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/228&oldid=1327189" இலிருந்து மீள்விக்கப்பட்டது