பக்கம்:தரும தீபிகை 7.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2542 த ரும தீ பி. கை ளும் அரிய போமுகம் துறவே, துறவு கோய இறைமை கோப் கிறது; அதனை உறவா மருவி இறவாக இன்ப நிலையை எப்தக, 952. பொய்யும் புலேகளும் புன்மையும் எவ்வழியும் வெய்ய நிலையில் விரிந்துளவால்-வையமய்யல் நீங்கி எழுந்தான் நிறைவான பேரின்பம் ஓங்கி எழுந்தான் உயர்ந்து. (2-) இ-ள். பொப் புலை புன்மை முதலிய வெப்ய ைேமகளே எவ்வழி யும் விரிக் து பரந்து உள்ளன; பொல்லாத இந்த உலக மையல்களை விலகி எழுந்தவன் நிலையான பேரின்ப நிலையை அடைந்து என்றும் குன்ருத தலைமையோடு உயர்ந்து உவந்தான் என்க அனுபவ அறிவு அரிய பல தெளிவுகளை அருளுகிறது. வாழ் வின் நிலைகளை மனிதன் நாளும் கண்டு வருகிருன்; கருதி யுன ராமையால் உறுதி கலங்களை அடைய முயலாமல் மடமையாய் மயங்கி புழலுகின்ருன், மையல் மயக் கங்களே வையக வாழ்வு களாய் வளர்ந்துவெய்ய துயரங்களை விரித்த விளைத்துவருகின்றன. சேற்று இருக்கவர் இன்று இல்லை; இன்று உள்ளவர் நாளே இல்லாத ஒழிகின்ருர்; நாளே இருப்பவர் அதற்கு மறு நாள் இருப்பர் என உறுதி கூற முடியாது. இன்னவாறு நிலையில்லாத கிலைகளிலேயே புலையா யுழன்று சீவர்கள் பொன்றி முடிகின் றனர். அழிவும் அவலமும் அழுகையும் புலம்பலும் எவ்வழியும் அடர்ந்து படர்ந்து தொடர்ந்து பரந்து விரிந்துள்ளன. பொய்யான இந்த மாய வாழ்வின் புலைகளை உணர்ந்தவர் மெய்யறி வாளராய் மேலான நிலைகளை எய்த விரை கின்ருர். இல்லம் இளமை எழில்வனப்பு மீக்கூற்றம் செல்வம் வலி என்று இவை எ ல்லாம்-மெல்ல கிலேயாமை கண்டு நெடியார் துறப்பர் தலையாயார் தாமுப்யக் கொண்டு. (நாலடி) உலக வாழ்வின் அழிவு நிலைகளை உணர்ந்த விழுமியோர் துறவு நிலையைக் கைக் கொண்டு உப்தி பெறுவர் என இது உணர்த்தி யுள்ளது. தலையாயார் துறப்பர் என்ற தல்ை தமவா தார் நிலை தெரியவந்தது. தலைமையான அறிவு துறவாய்வருகி.ம.சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/233&oldid=1327194" இலிருந்து மீள்விக்கப்பட்டது