பக்கம்:தரும தீபிகை 7.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2548 த ரும பிே கை கருப்பா சயம் எனும் இருட்சிறை அறையில் குடர் என் சங்கிலி பூண்டு தொடர் பட்டுக் கூட்டுச்சிறைப் புழுவின் ஈட்டுமலத்து அழுந்தி உடனே வருக்தி நெடுநாட் கிடந்து 80 பல்பிணி பெயர்பெற்று அல்லற் படுத்தும் தண்ட லாளர் மிண்டிவந்து அலேப்ப உதர நெருப்பில் பதைபதை பதைத்தும் வாத மத்திகையின் மோதமொத் துண்டும் கிடத்தல் கிற்றல் கடத்தல் செல்லாது 35 இடம்குறை வாயிலின் முடங்கி யிருந்துழிப் பாவப் பகுதியில் இட்டுக் காவல் கொடியோர் ஐவரை ஏவி நெடிய ஆசைத் தளையில் என்னேயும் உடலையும் பாசப் படுத்திப் பை என விட்டபின் 40 யானும் போந்து திேனுக்கு உழன் அம் பெரியோர்ப் பிழைத்தும் பிறர்பொருள் வெளவியும் பரியாது ஒழிந்தும் பல்லுயிர் செகுத்தும் வேற்ருேர் மனேவியர் தோற்றம் புகழ்ந்தும் பொய்பல கூறியும் புல்லினம் புல்லியும் 45 ஐவரும் கடுப்ப அவா வதுகூட்டி ஈண்டின கொண்டும் மீண்டு வந்துழி இட்டுழி இடாஅது பட்டுழிப் படாஅது இங்காள் இடுக்கண் எய்திப் பன்னுள் வாடுபு கிடப்பேன் விடுநெறி காணேன் 50 கின்னே அடைந்த அடியார் அடியார்க்கு என்னேயும் அடிமை ஆகக் கொண்டே இட்டபச் சிலேகொண்டு ஒட்டி அறிவித்து இச்சிறை பிழைப்பித்து இனிச்சிறை புகாமல் காத்தருள் செய்ய வேண்டும் 55 இத்திரண்டு அன்ன செஞ்சடை யோனே. (மும்மணி, 22) வினை விளைவுகளை விளக்கிப் பிறவித் துயரங்களைக் குறித்துக் காட்டிக் கொடிய அந்தத் துன்பங்களிலிருந்து சீக்கித் தன்னைக் காத்தருளும்படி இறைவனே கோக்கிப் பட்டினத்தார் இங்கனம் முறையிட்டிருக்கிரு.ர். சீவிய நிலைகளின் புரைகளையும் புலேகளையும் ஒவிய உருவமா உணர்த்தி உயர்பானேக் கருதி யுருகி உய்திபெற விரைந்துள்ளமையை உரைகளில் உணர்ந்து கொன்கிருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/239&oldid=1327200" இலிருந்து மீள்விக்கப்பட்டது