பக்கம்:தரும தீபிகை 7.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. து ற வு 2553 பாசவேர் அறுக்கும் பழம்பொருள். (திருவாசகம்) ஈ சஆன மாணிக்க வாசகர் இவ்வாறு குறித்திருக்கிரு.ர். பாசங்கள் நீக்கி என்னே உனக்கே அறக்கொண்டு. (திருவாய்மொழி) தன் பாசத்தை நீக்கித் தன்னைத் தனக்கே உரிமையாக்கிக் கொள்ளும்படி திருமாலை நோக்கி நம்மாழ்வார் இங்ங்னம் வேண்டியிருக்கிரு.ர். பாசம் ஒருவி ஈசனே மருவுக. பாசத்தைப் பற்றறுக்க லாகு நெஞ்சே! பரஞ்சோதி பாண்டாங்கா பாவ காசா தேசத்து ஒளிவிளக்கே தேவ தேவே திருவாரூர்த் திருமூலட்டான என்றும் கேசத்தை நீ.பெருக்கி நேர்கின்றுள்கி கித்தலும் சென்றடிமேல் வீழ்ந்து கின் அறு ஏசற்று கின்றிமையோர் ஏறே என் அம் எம்பெருமான் என்றென்றே ஏத்தா கில்லே. பாசப்பற்று அறும் வகையை அப்பர் இப்படி அறிவித் தள்ளார். ஈசனைக் கருதி உருகின் பாசங்கள் காசமாகின்றன. பாசமான களைவார் பரிவார்க்கு அமுதம் அனேயார் ஆசைதிரக் கொடுப்பார் அலங்கல் விடைமேல் வருவார் காசை மலர்போல் மிடற்ருர் கடவூர் மயானம் அமர்ந்தார் பேச வருவார் ஒருவர் அவர்எம் பெருமான் அடிகளே. (1) பாசம் அறுப்பீர்காள்! ஈசன் அணியாரூர் வாசமலர் அாவ கேசம் ஆகுமே. (தேவாரம்) (2) பாசம் சிங்க நேர்ந்தவர் ஈசன் பால் கேசம் ஓங்கி நிற்பர் என ஞானசம்பந்தர் இவ்வண்ணம் நயமா அருளியுள்ளார். பாராசை அற்று இறையைப் பற்று அறநான் பற்றி கின்ற பூராயம எல்லாம் புகன் அறுவா பைங்கிளியே! (தாயுமான வர்) விரும்புற்ற தவம் விரதம் சிலம் எல்லாம் மேல்விளைவுஎன்று அறிந்து எவையும் விமலன் கடத்துஎன்று இரும்புற்ற மனம்.அழலின் மெழுகாய் என்றும் யான்செய்தேன் பிறர்செய்தார் எனும் கோள்க்ேகி அரும்புற்றங்கு எண்ணுதியான் என்னும் பாசத்து அவாமருவும் புறப்பற்ருேடு அகப்பற்ருன 320

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/244&oldid=1327205" இலிருந்து மீள்விக்கப்பட்டது