பக்கம்:தரும தீபிகை 7.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. து ற வு 25.57 “I will kill you, if you do not come.” (Emperor) 'நீ வரவில்லை யாளுல் உன்னை நான் கொல்லுவேன்' என்று ாான் சொன்ன போது அத் துறவி என்னை யாராலும் கொல்ல முடியாது; நான் பிறப்பு இறப்பு இல்லாத பேரானந்த நிலையினன்' என்.று சிரிப்போடு சொன்னர். அத இன்னமும் என் கண்முன் உள்ளது என அம்மன்னன் தன் நாட்டவர்க்கு இக்காட்டின் ஞான நிலையையும், துறவின் தீரத்தையும் வியந்து கூறியிருக் கிருன். ஞான கீரர்களால் இத் தேசம் தேசு மிகுந்துள்ளது. துறவு எவ்வளவு பெருமை யுடையது! அதனை மருவி கின்ற வர் எத்தணைத் திவ்விய நிலைகளை அடைந்தள்ளனர் என்பதை இங்கே நிகழ்த்துள்ள நிகழ்ச்சியால் உய்த்த உணர்கின்ருேம். உலக பாசங்களை தறந்து ஈசனையே உறவாக் கருதி யுருகி யிருக்கலால் தறவிகள் ேவ று யாரையும் மதியாமல் வி.) கொண்டு கிற்கின்ருர். தன்னை வந்து கானும் படி அரசன் அழைத்த பொழுது திருநாவுக்கரசர் அதனை மறுத்த விட்டார். 'நீ வெறும் பொருளுடையவன்; நான் பரம் பொருளுடையவன்; நீ இத்தேசத்துக்கு மட்டும் இன்று அரசன்; நான் எத் தேசங் களுக்கும் என்றும் நித்திய சக்கரவர்த்தி' என நாவரசர் கா விருேடு அன்று பேசி விடுத்தது அவரது துறவு நிலையை உலகம் அறிய நன்கு உணர்த்தி நின்றது. எல்லாம் வல்ல இறைவனே உறவாக் கொண்டமையால் துறவிகள் யாண்டும் யாதம் அஞ் சாமல் அதிசய வைராக்கிய சீலரா உறுதி பூண்டு நிற்கின்றனர். துறந்தார்க்குத் துண்நெறியாய் கின்ருன் தன் சீனத் துன்பம் துடைத்தாள வல்லான் தன்னே இறந்தார்கள் என்பே அணிந்தான் தன் னே எல்லி நடமாட வல்லான் தன்னே மறந்தார் மதில் மூன்றும் மாய்த்தான் தன்னே மற்றுஒரு பற்று இல்லா அடியேற்கு என்றும் சிறந்தானேத் தென்கடடல் திருவாலவாய்ச் சிவன்.அடியே சிங்கிக்கப் பெற்றேன் கானே. (l) துறவாதே யாக்கை துறந்தான் கன்னேச் சோதி முழுமுதலாய் கின்ருன் தன்னைப் பிறவாதே எவ்வுயிர்க்கும் தானே ஆகிப் பெண்ணிைேடு ஆணுருவாய் கின்றன் தன்னே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/248&oldid=1327209" இலிருந்து மீள்விக்கப்பட்டது