பக்கம்:தரும தீபிகை 7.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. து ற வு 2565 முற்றக் கறக்க முனிவர்களும் தவசிகளும் யோகிகளும் ஞானி களும் இக் கொற்ற குரிசிலின் பற்றற்ற துறவின் அருமையை வியந்து புகழ்ந்தனர். பெரிய சுக போகங்க்ளில் மூழ்கி யிருந்த வன் துறவி யானவுடனே யாவும் அடியோடு மறக்க உள்ளத் கை ஒரு நிலையில் கிறுத்தி யோக சமாதியில் அமர்ந்தான்; பரம ளுேடு ஒருமையாய் மருவி செடிய யோகத்தில் கெடிது கிலேத்து இருந்தவன் முடிவில் பேரின்ப நிலையை அடைந்தான். கேவல மடந்தை என்னும் கேழ்கிளர் நெடிய வாட்கண் பூவலர் முல்லைக் கண்ணிப் பொன் ஒரு பாகம் ஆகக் காவலன் தானேர் கூரு க் கண்ணிமை யாது புல்லி மூவுலகு உச்சி யின்பக் கடலினுள் மூழ்கி ேைன. (1) பிரிதலும் பிணியும் மூப்பும் சாதலும் பிறப்பும் இல்லா அரிவையைப் புல்லி அம்பொன் அணிகிளர் மாடத்தின்தேன் சொரிமது மாலை சாந்தம் குங்குமம் சுண்ணம் தேம்பாய் விரிபுரை விளக்கு விண்ணுேர் ஏந்தமற்று உறையுமன்றே. (முத்தியிலமபகம்) (2) கித்திய கி ர தி ச ய ஆனந்தத்தை இவன் பெற்றிருக்கலை இவற்ருல் அறிக்க கொள்கிருேம். கேவல மடந்தை முத்தித்திரு. 958 வஞ்சப் புலன்செய் வகைஅறிந்து மாருமல் அஞ்சும் செறிய அடக்கினல்-தஞ்சமென வானுமிந்த மண்ணுமே வந்தடங்கும் மெய்யின்பம் தானெழுந்து கிற்கும் தழைத்து. )عـy( இ-ள். புலன்களால் விளையும் புலைகளை உணர்ந்த ஐம் பொறிகளை யும் நெறியே அடக்குக; அவ்வாறு அடக்கினல் வானகமும் வையகமும் உன் பால் வந்து அடங்கி நிற்கும்; மெய்யான பேரின்பம் மேலோங்கி வரும்; அவ்வழியைத்தெளிந்துகொள்க. பொறிகளின் வாயிலா வெறி கொண்டு திரிந்து தேக போகங்களை அவாவி அலைவதே மோக வாழ்வாய் யாண்டும் மூண்டுள்ளது. கொச்சையான இச்சை கொடிய கேடுகளாப் வருகிறது. எல்லா அல்லல்களுக்கும் மூல காரணம் ஆசையே. அது நெஞ்சுள் புகுந்தபோதே மனிதன் பஞ்சு படாதபாடு பட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/256&oldid=1327217" இலிருந்து மீள்விக்கப்பட்டது