பக்கம்:தரும தீபிகை 7.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2568 த ரு ம தி பி ைக பம் பெருகி வருகிறது. அமைதியான அக நோக்கு அதிசய ஆனக்கங்களை ஆக்கி உலகம் கதி செய்ய அருளுகின்றது. Inwardness, mildness and self-renouncement do make for man’s happiness. (Arnold) உள்ளத் துறவு, அமைதி, அகநோக்கு ஆகிய இவை மனித லுக்கு இனிய இன்பத்தைச் செப்தருளுகின்றன என்னும் இது இங்கே நன்கு அறிய வுரியது. அரிய இன்பம் அகத்திலுள்ளது. உனது உண்மையான ஆன்ம நிலையை உள்ளே ஊன்றி நோக்கு; பேரின்ப வெள்ளம் பெருகி எழுவதை அறியலாகும். _ 959. மண்ணேத் திருத்தி வருபயிரைப் பேணிவரின் உண்ணற் கினிய உணவூட்டும்-எண்ணும் மனத்தைத் திருத்தினே மாருத இன்பம் உனக்கினி தாகி யுறும். (கூ) இ-ள். கிலத்தை உழுது திருத்திப் பண்படுத்திப் பயிரை வளர்த்து வரின் உணவுகளை வளமா அது உதவி வரும்; மனக்கைப் புனித மாப் பண்படுத்தினல், நிலையான பேரின் பங்கள் நேரே விவேந்து வரும்; இனிய வரவை எ ப்துவது அரிய பிறவிப் பேரும் என்க. மண்ணும் மனமும் இங்கே இனமா எண்ண வந்தன. ஞால வாழ்வையும் ஞான வாழ்வையும் முறையே கருதிபுனர இவை உறுதியா கேர்க்கன. சுவரை வைத்துச் சித்திரம் எழுது என்பது முதுமொழியாய் வந்துள்ளது. உடலைப் பேணி உயிரை அழகா உயர்த்தியருள் என்பதை இந்தப் பழமொழி கிழமையோடு உணர்த்தி விழுமிய உண்மையை விளக்கியது. விலங்கு பறவைகளினும் மேலான மனித தேகம் பெற்றது வியனை பயனை சயன அடையவேயாம். உரிய பயனை உணரா மல் ஒழிவது பெரிய பிழையாம். பார் அளவா வாழ்ந்து போவது பேரிழவாய் நேர்ந்து பெருங் துயரங்களை விளைத்து வருகிறது. எவ்வழியும் உலக காட்டமாய் ஒடிப் பொருளை நாடி ஈட் டிச் சுகபோகங்களையே அவாவி உழல்வதே மானிட வாழ்வாய் மருவியுளது. ஊனமான வழிகளில் உள்ளம் களித்து ஞான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/259&oldid=1327220" இலிருந்து மீள்விக்கப்பட்டது