பக்கம்:தரும தீபிகை 7.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2584, தரும பிேகை யும் அவகேடரே. கிலேமை தெளிக்கவர் தலைமை யுறுகின்ருர். கிலேயாமை நோய்மூப்புச் சாக்காடுஎன்று எண்ணித் தலையாயார் தம்கருமம் செய்வார்-கொலேவில்லாச் சத்தமும் சோதிடமும் என்ருங் கிவைபிதற்றும் பித்தரிற் பேதையார் இல். (நாலடி, 52) உலக வாழ்வின் மாயங்களை உணர்ந்த கம் உயிர்க்கு உறுதி யாத் தவம் செய்வோரே தம்கருமம் செய்யும் கத்துவ ஞானிகள்; அல்லாதவர் எல்லாரும் பேதைப் பித்தர்களே என்னும் இது இங்கே உய்த்து உணரத்தக்கது. இலக்கணங்களையும், கணிதங் களையும் க்ற்றத் தேர்ந்து பெரிய பண்டிதர், அரிய சோதிட கலா நிபுணர் எனப் புகழ் பெற்றிருக்காலும் ஆன்ம மேன்மை யை இழந்த விடின் அவர் மடையரே; பிக்கரே, பேதைகளே என்று இப்படி இந்தக் கவிஞர் வைது இகழ்ந்திருக்கின்ருர். எண்ணும் எழுத்தும் கண், எண் எழுத்து இகழேல் என்ற மதிமொழிகளை எல்லாம் மதியாமல் இவ்வாறு அதிவேகமா வைதது உயிர்க்கு உய்தியை இழக்க தயர்க்கே இடமாய்த் தொலைந்து போதலை நினைந்த கொந்து வந்துள்ளது. கலையர் கம் கருமம் செய்வர் என்றகளுல் அங்கனம் செய்யாதார் கடையர் என்பது காண கின்றது. கருக்கைக் கருதி உணர வேண்டும். நீசமான ஆசைகளை யெல்லாம் அறவே விட்டு விலகித் தனது ஆன்ம சொரூபத்தையே அல்லும் பகலும் அனவாகமும் நோக்கித் தவசி மவுனமாய் மாதவம் மருவி வருகிருன்; வரவே சீவனைத் தவம் சிவளுேடு சேரச் செய்கிறது. தவத்தைச் செய்கின்றவன் பிறவித் தன் பங்கள் அறவே நீங்கிப் பேரின்பம் பெறுதலால் சீவன் முத்தன் எனத் தேவரும்: வியந்து புகழத் தேசமிகுந்து யாண்டும் சிறந்து கின்றுள்ளான். பிறப்பறி யார்பல பிச்சைசெய் மாந்தர் சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவர்; மறப்பிலர் ஆகிய மாதவம் செய்வார் பிறப்பின் நீக்கும் பெருமைபெற் ருரே. [1] இருந்து வருங்கி எழில்தவம் செய்யும் பெருங்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே வருங்து இந்திரனே எவரே வரினும் திருந்துதம் சிங்தை சிவனவன் பாலே. [2.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/275&oldid=1327236" இலிருந்து மீள்விக்கப்பட்டது