பக்கம்:தரும தீபிகை 7.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

259Ո த ரும தி பி கை மல்லலம் பொழில்சூழ் தில்லே வான! வரம்ஒன்று இங்குஎனக்கு அருளல்வேண்டும்: அதுவே, பெருங்குளிர்க் குடைந்த காலேக் கருங் துணி பலதொடுத்து இசைத்த ஒரு துணி அல்லது 5 பிறிதுஒன்று கிடிையா தாக, வறுமனேக் கடைப்புறத் திண்ணே அல்லது கிடக்கைக்கு இடம்பிறிது இல்லை ஆக, கடும்பசிக்கு உப்பு இன்று அட்ட புற்கையூண் அல்லது மற்று ஒர் உண்டி வாய்விட்டு அரற்றினும் 10 ஈகுகர் இல்லே யாக, நாள் நாளும் ஒழுக்கம் கிறைந்த விழுப்பெருங் கேள்வி மெய்த்தவர் குழாத்தொடும் வைக இத்திறம் உடல்நீங்கு அளவும் உதவிக் கடவுள்கின் பெரும்பதம் அன்றி யான் பிறிது ஒன்று 15 இரந்தனன் வேண்டினும் ஈந்திடிாததுவே. (சிதம்பரமும்மணி) கடுங்குளிர்க்குக் கங்கைத் துணியும், அரும்பசிக்கு உப்பு இல்லாத கூழும் கிடைத்தாலும் கிடையாது போனலும் நாளும் தவசிகளோடு கூடிவாழும் பாக்கியத்தை அருளவேண்டும் என ஆண்டவனிடம் குமரகுருபரர் இவ்வாறு வேண்டியிருக்கிரு.ர். இவருடைய துறவு நிலையையும் தவ நீர்மையையும் கருதியுணர் வார் எவரும் உள்ளம் உருகி உயர்கதி தெளிந்து கொள்வர். புலப்பகைஞர் எனத் தவசிகளுக்கு ஒருபெயரை இவர் சூட்டியிருக்கிருர். புலன்களை வென்ற புனித முனிவரே அரிய தவங்களை ஆற்றவல்லவர் ஆதலால் இப்பெயர்க்கு அவர் உரியவ ராயினர். பொறி நுகர்வில் ஆழ்ந்தவர் இழிந்த காமிகளாப் அவ கிலையில் தாழ்ந்து போதலால் உயர்க்க தவநிலையை அனுகவும் முடியாமல் அவலமாப் அவர் ஒழித்து போகின்ருர், காமபோகம் உயிரைப் பாழ்படுத்தும் ஆதலால் அது பழி யுடையது எனத் தெளிவுடையார் விலகி ஒ வரி பெறுகின்றனர்; தெளிவில்லாதார் அங்க இழிவில் வீழ்ந்து அழிவுறுகின்றனர். When the cup of any sensual pleasure is drained to the bottom, there is always poison in the dregs. (Jane Porter) சிற்றின்ப போகம் எவ்வளவு சுகமாயிருப்பினும் இழிந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/281&oldid=1327242" இலிருந்து மீள்விக்கப்பட்டது