பக்கம்:தரும தீபிகை 7.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2592 த ரும பிேகை யால் அகன் அம்புககிலேயை உணர்ந்து தெளிந்து கொள்ளலாம். ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம் நடுங்குவ தில்லை; கமனும் அங் கில்லை; இடும்பையும் இல்லை; இராப்பகல் இல்லை: படும்பயன் இல்லை; பற்றுவிட் டோர்க்கே. (1) எம்மா ருயிரும் இருகிலத் தோற்றமும் செம்மா தவத்தின் செயலின் பெருமையும் அம்மான் திருவருட் பெற்றவர்க்கு அல்லாது இம்மா தவத்தின் இயல்பறி யாரே. (2) (திருமந்திரம்) தவத்தின் பெருமையைத் திருமூலர் இவ்வாறு விளக்கி யிருக்கிருர் வரமான தவம் பரமன் அருளாய் வருகிறது. தவமே மேலா நெறியாகும்; தவமே சிவனர் தமைக் காட்டும்; தவமே அறக்கம் அடைவிக்கும்; தவமே நானேத் தேவாக்கும்; தவமே வலாரி திசைக்கிறைவர் சார்ங்கன்அயனும் ஆக்குவிக்கும்; தவமே கிடைப்பின் கிடையாதது உண்டோ என்று சாற்றினனல். (காஞ்சிப்புராணம்) தவத்தினில் அமர்புரி சமனே வெல்லலாம்; தவத்தினில் எழுகடல் தமையும் உண்ணலாம்; தவத்தினில் வடவரை களைந்து தாங்கலாம்; தவத்தினில் அனலமும் தரிக்க லாகுமே. (திருக்கூவப்புராணம், இவை இங்கே சிந்திக்கத் தக்கன. கவத்தின் ஆற்றலையும் அது ஆற்றுகின்ற அம்புகங்களையும் இவற்றுள் கூர்ந்து ஒர்ந்து கொள்கிருேம். தவ வலியில் சிவ ஒளி சிறந்து திகழ்கிறது. அகத்திய முனிவர் மகத்துவம் மிகவுடையவர். கான் செய்த தவத்தால் வானும் வையமும் வணங்கத் தெய்வ முனி எனச் சிறந்து எவ்வழியும் திவ்விய சீர்மைகளோடு விளங்கி யுள்ளார். அமர மாதவன் என அமரரும் இவரைத் துதித்துளார். வாரிகுடித்தது. விருத்திரன் என்னும் அசுரவேந்தன் விசித்திர சித்திகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/283&oldid=1327244" இலிருந்து மீள்விக்கப்பட்டது