பக்கம்:தரும தீபிகை 7.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2594 த ரும தீபிகை லத்தை அணுகினர். அத்தலத்திலிருத்த வைணவர்கள் இம்முனி வரைச் சைவர் என்று இகழ்ந்து பெருமாள் கோவிலுள் புகல்ா காது எனத் தடைசெய்தனர்; இவர் உடனே வெளிஏறி மாலடி யார்போல் வேடம் பூண்டு மீண்டும் போப் உள்ளேபுகுந்தார். திருமாலாப் கின்ற உருவச்சிலையை உருவ நோக்கிச் சிவலிங்க மாகக் கருதினர். கருதவே அவ்வாறே உருமாறி நின்றது. அந்த நிலையைக் கண்டதும் யாவரும் அஞ்சி இவரது அருந்தவ வலி யை வியந்து புகழ்ந்தனர். வியப்புகள் வியனுய் விளைந்தன. கிளேஏந்து மணிநிலவு விரிகட்டத் திரிகடடக் கிரிக்கே யாவும் விளைஏந்து புனல்கரகம் தண்டுஏந்திப் படைத்த பிரான் விடுத்து நேமி வளைஏந்தும் காத்துமழு மான்ஏந்திப் பசுந்துளவ மவுலிக் காடு முளைஏந்து மதிஏந்தத் துதிஏந்தும் தமிழ்முனிதாள் முடிமேல் கொள்வாம். (திருக்குற்ருலப்புராணம்) மாலே அரன் ஆக்கிய மாதவன் என இம்முனிவரை இவ் வா.மு. இது இனிது கூறியுள்ளது. இவருடைய அருக்கவத்தை யும் அதிசய நிலைகளையும் நூல்கள் பலவும் வியந்து து தி செய் துள்ளன. தேவர் முதல் யாவரும் வணங்கி வாழ்த்தியுள்ளனர். பண்டவுனர் மூழ்கினர் படார்கள்என வானுேர் எண் தவ! எமக்கருள் கெனக்குறை இரந்தார்; கண்டு.ஒருகை வாரினன் முகங் துகடல் எல்லாம் உண்டு.அவர்கள் பின் உமிழ்க என்றலும் உமிழ்ந்தான். (1) யோகமுறு பேருயிர்கள் தாம்.உலே வுருமல் ஏஞ்நெறி யாதுஎன மிதித்தடியின் ஏறி மேகநெடு மாலைதவழ் விந்தம்எனும் விண்தோய் நாகமது நாகமுற காகம்என கின்ருன். [2] மூசாவு குடுமுத லோன் உரையின் மூவா மாசில்தவ1 ஏகென வாடாது திசை மேளுள் சேமுற வானின் நெடு மாமலயம் நேரா ஈசன் கிக ராய் உலகு சீர்பெற இருந்தான். [3] (இராமா, அகத்தியப்படலம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/285&oldid=1327246" இலிருந்து மீள்விக்கப்பட்டது