பக்கம்:தரும தீபிகை 7.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97. த வ ம் 2608 இவ்வுல கத்தில் அஃது இயற்று கின்றதே உவ்வுடல் எடுத்தபேர் உறுதி என்பவே. (திருக்கூவப்புராணம்) கவத்தின் மகிமை மாண்புகளை இவை சுவையா விளக்கி யிருக்கின்றன. இம்மையில் இனிய அரச போகங்களையும், மறு மையில் அரிய பெரிய சுவர்க்க போகங்களையும் தவம் ஒருங்கே கொடுக்கும் என மேலோர் பலரும் இங்ஙனம் உணர்த்தியுள்ள னர். உயிரின் உயர்வான உறுதி கிலை உணர வந்தது. அறிவு கலம் பெருகி வந்துள்ள மனிதன் தனது உயிர்க்கு உயர்ந்த உறுதி நலனை அருளுகிற த வ க் ைத உரிமையோடு விரைந்து செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தவன் தெய்வீக கிலையை எய்தித் திவ்விய போகங்களை நுகர்கின்ருன். 969, மேய தவவாழ்வில் வெங்காமம் ஓரணுவுள் ஆய தெனினும் அழியுமே-துாயவான் பாலில் பிரைசிறிது பட்டாலும் பாழாமே பாலித் தொழுக பரிந்து. (க) இ-ள். நல்ல பாலில் சிறிய ஒரு மோர்த்துளி விழுந்தால் அவ்வளவும் கி ைகுலைந்தபோம்; அதுபோல் தாயதவத்தில் தீய காமம் அனு அளவு கோய்ந்தாலும் அத்தனையும் அவமாம் என்க. உலக கிலைகளை ஒருவித் தவ நிலையில் புகுந்தவர் தனியான புனித நிலையில் வாழ வுரியவர். கடுமையான விரத ஒழுக்கங்களை மேற் கொண்டு நெறி நியமங்களோடு வாழும் கியதியுடையவர் ஆகலால் அவரது வாசம் மாசறு காட்சியாய் மகிமை தோப்க் அள்ளது. மாசு ஒழியத் தேசு வெளியாய் ஈசனே எ ப்துகிரு.ர். பாலை உவமை கூறியது, அவர்கம் சீலமும் செம்மையும் ர்ெமையும் ர்ேமையும் கூர்மையா அறிய. வெண்மை இனிமை மண்மை பாலின் பால் பரவியுள்ளன. தண்மை தகைமை தாய்மை தவவிகள் பால் தழுவியுள்ளன. பால் அனையார்பான்பாலுறுகிரு.ர். உலகம் உவந்த பேணும் கிலைமையில் தலைமையாய் உயர்ந்து /ெnங் கள்ள மாதவர் ஏதேனும் சிறிது பிழைபட நேரின் உபர் ாலம் அல்லாம் ஒருங்கே இழந்து அவமாய் இழிந்து போவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/294&oldid=1327255" இலிருந்து மீள்விக்கப்பட்டது