பக்கம்:தரும தீபிகை 7.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2606 த ரும பிே கை மாய மையல்கள் மாய்க்க உள்ளம் தூய்மை தோயின் உயிர் பரமாய் உயர்கிறது. அத்தகைய சித்த சுத்தியில் கித்திய சுத்தனை கித்தன் நேரே பேரின்பமாய் நிலவி கிற்கிருன். அத்துவித அனுபவத்தை அனந்தமறை இன்னம் இன்னம் அறியேம் என்னும் கித்தியத்தை கிராமயத்தை கிர்க்குணத்தைத் தன்னருளாம் கினேவுக்குள்ளே வைத்துவைத்துப் பார்ப்பவரைத் தாகை எங்காளும் வளர்த்துக் காக்கும் சித்தினேமா துரவெளியைத் தன்மயமாம் ஆனந்தத் தெய்வம் தன்னே. (1) தன்னிலே தாகை கினேந்து கனிந்து அவிழ்ந்துசுக சமாதி ஆகப் பொன்னிலே பணிபோலும் மாயை தரு மனமே உன் புரைகள் தீர்ந்தாய் என்னினே யான்பிழைப்பேன் எனக்கினியார் உன்போல் வார் இல்லை இல்லை உன்னிலோ திருவருளுக்கு ஒப்பாவாய் என் உயிர்க்கு ஒர் உறவும் ஆவாய். (தாயுமானவர்) தன் மனத்தை நோக்கித் தாயுமானவர் இவ்வாறு கூறி யிருக்கிரு.ர். பாசபக்கங்கள் படியாமல் அது பரிசுக்கம் ஆனல் ஈசனுடைய சம்பந்தம் கனக்கு எளிதே எ ப்திவிடும் என அவர் உருகி உரை யாடியுள்ள கிலே துணுகி உணர வுரியது, தன்னை நினைவுக்குள் வைப்பவரைத் தான் ஆக வளர்த்துக் காக்கும் சித்து என ஈசனைத் துதித்திருப்பது சீவ கக் தவக்கைத் தெளிவா வெளிப்படுத்தியுளது. இருள் ஒழிக்கபொழுது ஒளி பரந்து வரு கிறது; மருள் மடிந்தவுடன் உயிர் பாமாப் ஒளிவிசி மிளிர்கிறது. மாய இருளும் மருளும் மடிந்தொழியின் து.ாய பரஞ்சோதி தோன்றுமே-ஆய்வுயர் இன்ப நிலையினே எய்தாதான் எய்துமே துன்பப் புலேகள் தொடர்ந்து. மனிதன் இன்ப சோதியாய் உயர்வகையும் தன்ப இருளாப் இழிவதையும் இது விழி தெரியத் தெளிவா விளக்கியுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/297&oldid=1327258" இலிருந்து மீள்விக்கப்பட்டது