பக்கம்:தரும தீபிகை 7.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. தனிமை 2615 சிவம்கோடி விட்டுச் செறிய இருந்தங்கு உகம்கோடி கண்டங்கு உயருறு வாரே. (திருமங்கிரம்) பிறப்போடு இறப்பும் இலகிைப் பிரமன் மாயன் முதல் எவர்க்கும் சிறப்பால் உயர்ந்து கல்யாணன் ஆகித் தீதுஒன்று இன்றியே அறத்தோர் அறிய உறைவல்ை யாவும் மேவி ஆகலில்ை உறத்தான் உணர்ந்தோர் தாணுவென உணர்ந்தே நாளும் உரைப்பாால். (வாயு சங்கிதை) நூறு கோடி பிரமர்கள் கொங் திர்ை; ஆறு கோடி நாராயணர் அங்கனே; வறு கங்கை மணல்எண்ணில் இங்திரர்; ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே. (தேவாரம்) கால வெள்ளத்தில் எல்லாம் நாசமாப் மறைந்து போம்; ஈசன் ஒருவனே என்றும் கி லே க் து கிற்கின்ருன் என இவை விளக்கி யுள்ளன. தானு, கித்தன், சம்பு, சதாசிவன் என் வறும் பேர்கள் இறைவனுடைய நிலைமை தலைமைகளை நேரே ம ணர்த்தி கிற்கின்றன நித்தன் என்றும் சத்தனப் கிலவுகிருன். இத்தகைய கிலேயான பேரின்பப் பொருளை ஆர்வத்தோடு கருதி வருபவர் அழியாத ஆனந்த கிலேயை எளிதே அடைந்து கொள்கின்றனர். உரிமையாக் கருதி வருவது உறவா வருகிறது, மனிதன் எகைப் பிரியமா விரும்பி வருகிருனே அதன் படி யே அவன் அரும்பி வருகிருன் மானச தத்துவம் அதிசய விக்திரம் உடைய க. ஒருவன் இறக்கும் பொழுது எதை ம எண்ணுகிருனே அதன் படியே கண்ணி அவன் பிறக்கிருன். கினைந்து வரும் மனமே மனிதனை வனைந்து வருகிறது. மசேவ மதுல்யாணும் காரணம் பந்த மோசடியோ: மனிதனது கிலேமைக்கு மனமே மூலகாரணம்; பிறவித் அயரில் ஆழ்த்தி வருத்தவும், பேரின்ப விட்டில் வாழ்த்தி யிருத் அவும் அது வல்லது என வேதமந்திரங்களும் இங்கனம் ஒதிவக் அள்ளன. புனித மனம் புனிதனை இனிது மருவுகிறது. அதிசய ஆற்றலுடைய இந்த மனத்தை இனிமையா வசப் படுத்தியுள்ளவரே மகான்களாய் மகிமை பெற்றுள்ளனர் முனி வர் என்னும் பேர் புனிதமான மனம் உடையவர் என்னும் பொ ருளில் வங்களது. இதயம் இனிதாயின் இறைமை இனமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/306&oldid=1327267" இலிருந்து மீள்விக்கப்பட்டது