பக்கம்:தரும தீபிகை 7.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. த னிமை .2619 க/nவிகள், தவசிகள், யோகிகள், ஞானிகள், சித்தர்கள், முக்கர்கள் என உக்கமமான செய்வீக நிலைகளில் ஒளி விசியுள் ளவர் எல்லாரும் உள்ளமே கணேயாய் உயர்ந்து நிற்கின்றனர். கணிமையில் இனிமையை நுகர்ந்து புனிதமா வாழுகின்ற வான லேர்கள் மடமையாப் இழித்துள்ள மாக்கரைக் கான விலங்குகளாகவே கருதி இகழ்ந்து உறுதி கூர்ந்திருக்கின்றனர். பாங்களின் மகுட கோடி பரித்தபா பதனில் வைகும் க ை விலங்குஎன்று உன்னுமனத்தன்; மாதவத்தன்; எண்ணில் பும் கவிசு உகந்து ளோனும் புராரியும் புகழ்தற்கு ஒத்த சாய்தல்ை வேள்வி முற்றின் கனேயர்கள் உளராம் என்ருன். (இராமாயணம்) கலைக் கோட்டு முனிவரைக் குறித்து வசிட்டர் இவ்வாறு தசரத மன்னனிடம் உரைத்திருக்கிரு.ர். அவருடைய மனத்தை பும், மாதவக்கையும் விளக்கியிருப்பது நுனித்து உணரத்தக்கது. மாந்தரை விலங்கு என்று உன்னுவதால் அந்த மனம் எந்த கிலே யில் பழகியிருக்கும் என்பதை ஈண்டு நாம் சிந்தனை செய்து கொள்ள வேண்டும். மெய்யறிவு பொய்யிழிவை விலகுகிறது. கல்லாதவரையே விலங்கு என்ருர் தேவர். பொல்லாத புலே கரில் இழிந்து நெறிகேடராய் நிலைகுலைந்து திரிகின்ற உலக மக்களைக் கொடிய வன விலங்குகள் என்று இயல்பாகவே முனிவர் எண்ணி யிருக்கின்ருர் மூடம், மூர்க்கம், புன்மை, பொறி வெறி, இழிசை, பழிமொழி, அழுக்காறு, குரோகம், விரோகம் முதலிய தீமைகளிலேயே கோப்ந்து மக்கள் வளர்ந்து வருகலால் மகான்கள் அவரை வெறுத்து விலகி விடுகின்றனர். புனித நிலையில் புகுந்தவர் தனிமையான வாழ்வையே எவ் வழியும் விரும்புகின்றனர். அது செவ்விய இனிய தவவாழ் வாய்க் கேசுமிகுந்து திவ்விய மகிமையோடுசிறக்க திகழ்கிறது. இனிது இனிது ஏகாந்தம். னன்.று ஒளவையார் இவ்வாறு கூறியத அதன் திவ்விய நிலையைச் செவ்வையா அனுபவித்தேயாம். பெரியோர்களுடைய இாரிய அனுபவங்களே அரிய போதனைகளாப் வெளிவருகின் /ன. னியை இனிமையான கவயோக மாகிறது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/310&oldid=1327271" இலிருந்து மீள்விக்கப்பட்டது