பக்கம்:தரும தீபிகை 7.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90. வி கி 234l முடியாது என்று தெய்வம் கண்ணகி கேரே கூறிக் கண் மறைந்து போயது. அவள் கதி கலங்கி மதி மயங்கிள்ை. விதியின் விளைவுகளை இந்தச் சரிதம் அதிசய விசயமா விளக்கியுள்ளது. யாவும் கூர்ந்து ஒர்ந்து சிந்திக்கத்தக்கன. தசரத மன்னன் ஒரு நாள் வேட்டைக்குச் சென்ருன். சிங்கங்களையும் யானைகளையும் நாடி அலைந்தான்; எங்கும் காணு மையால் ஒரு கதியருகே குளிர்பொழில் நிழலில் ஒளிசெப்து கின்றன். அவ்வமையம் சலபோசனன் என்னும் ஒர் இளைஞன் அந்த ஆற்றில் சலம் எடுக்க வந்தான். தான் கொண்டு வந்த மண் கலசத்தில் தண்ணிரை அவன் மொண்டு கொண்டிருக்குங் கால் யானை வந்து நீர் அருந்துவதாக எண்ணி மன்னன் அம்பு தொடுத்தான். பாணம் பாயவே பையன் ஐயோ! என்று அலறி விழுந்தான். வேங்கன் பரிதாபமாய் விரைந்து வந்து பார்த்து மறுகி உருகினன். அவன் பரிவோடு தேற்றினன்: 'அரசர் பெரும! நான் ஒரு எழை என் தாயும் தந்தையும் என்னையே நம்பியுள்ளனர்; இரண்டு கண்களும் அவர்களுக்கு யாதும் தெரியா; நானே அவர்களை யாண்டும் பேணி வருகிறேன்; அதோ அந்தச் சோலை அருகே ஒரு ஆலமர நிழலில் இருக்கின் றனர்; மிகவும் காகம் என்று சொன்னர்கள்; ஆகவே தண்ணிர் முகத்துபோக இங்கு வந்தேன்; இவ்வாறு இடர் கேர்க்கது. நீங்கள் யாதும் கவலையுற வேண்டா; ஊழ் மூண்டது; கான் ஈண்டு மாண்டு படுகிறேன்; ஒரே ஒரு வேண்டுகோள்; என் பெற்ருேர் நீர் வேட்கையால் என்னை எதிர் நோக்கி ஆவலோடு இருப்பர்; இந்தக் கலசத்தில் கொஞ்சம் தண்ணிர் கொண்டு போப் அவர்களுக்குத் தக்கருளுங்கள்; சாகும்போது அவர் களைத் திசைநோக்கிக்கைகூப்பித் கொழுததாகச்சொல்லுங்கள்” என்று இவ்வாறு சொல்லி முடிக்கதும் அக்க உத்தம புத்திரனு டைய உயிர் போய்விட்டது. அரசன் தயர் மீதார்க்க உருகி அழுதான். குறித்த படியே கலசத்தில் சலத்தை எ டு க் த க் கொண்டு அவரிடம் போனன். கண்தெரியாத அவர் ஆவலோடு "அப்பா இவ்வளவு நேரம் என்ன தாமதம்?' என்று தங்கள் மகன் எனக் கருதி இன்னலோடு கேட்டார். மன்னன் யாவும் சொன்னன்; மகன் இறந்தான் என்று அறிந்ததும் அக்க இரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/32&oldid=1326993" இலிருந்து மீள்விக்கப்பட்டது