பக்கம்:தரும தீபிகை 7.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2634 த ரு ம தி பிகை ஒருவன் உள்ளம் தாய்மை கோயின் பொல்லாச் சூழல்களை ஒல்லையில் ஒதுங்கித் கனியே தங்க நேர்கின்ருன். தனிமையில் தங்கி உரிமையைச் சிந்திக்கின்றவன் உயர்ந்த கதியை விரைந்து பெறுகிருன். பொறிபுலன் கள்'ஒடுங்கி அறிவு ஒளிவிசி எழுவதே ஆன்மசோதியாய் மேன்மைமிகுந்து பன்மைசுரந்து திகழ்கிறது. கண்முதல் புலன்கள் யாவையும் ஒடுக்கிக் காண ஆகுலம் அறக்கடிந்து அங்கு உண்மைகாண் விருப்போடு உயிர்க்கெலாம் பரிவுற்று உற்ற சிற்றின்பத்தை உவர்த்து வண்மையாம் உணவு வந்தவா கண்டு வாட்டமும் மகிழ்ச்சியும் இன்றித் தண்மையாம் உடம்புதான்.தனது என்னுத் தன்மையோன் தத்துவம் உணர்வான்.(குறுந்திரட்டு) தத்துவ ஞானியின் உத்தம நிலைகளை இது உணர்த்தியுள்ளளது. குறித்துள்ள நீர்மைகளைக் கூர்மையா உ ண ர் ந் து கொள்ள வேண்டும். உலக ஆசைகள் ஒழியவே உயிர் ஒளிவிசி எழுகிறது. துளய தன்மைகள் உள்ளே கோப்ந்து வருக்கோறும் யே புன்மைகள் வெளியே தேய்ந்து விரைக் துமாப்ந்து போகின்றன. உள்ளத்தில் அழுக்கு எறின் உயிர் இழுக்காய் அல்லல்களே அடையும்; அக்க மாசு ஒழியின் தேசுமிகுந்து தெய்வீக இன்பங் களே எய்தி மகிழ்கிறது புல்லியபுலே நீங்க நல்ல நிலை ஒங்குகிறது. உன்னைப் படுதுயர்களில் ஆழ்த்துகின்ற பற்றை ஒழித்து விடு; உனக்கு என்றும் நிலையான பேரின் பங்களை அருளுகின்ற பரம்பொருளைப் பற்றிக் கொள். அதிசயமான ஆனந்த கிலே உன்னிடமே உள்ளது; உன்னே உரிமையாக் கருதிவரின் உயர் கதி பெருகிவரும்; இக்த உண்மையை உணர்ந்து உப்தி பெறுக. 979. பேசாத மோனம் பெரியதவ ஞானமாய்த் தேசாகி இன்பம் திகழுமே-மாசான புன்மை புகாமல் புறங்காத் தினிதோம்பி கன்மை புரியும் நயந்து. (கூ) இ-ன். ஹாப் பேசாக மவுனம் அரிய பெரிய தவ ஞானமாம்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/325&oldid=1327286" இலிருந்து மீள்விக்கப்பட்டது