பக்கம்:தரும தீபிகை 7.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்ணுாற்ருென்பதாம் அ. தி கார ம். இ னி öö} L፫) அஃதாவக புனிதமான இனய இன்ப நீர்மை. தவம் கோப்ந்து கனியே யுறையும் மு னி வ ச .க ஆன்ம சுகத்தை உணர்த்துகின்றமையால் இது ஈண்டு வைக்கப்பட்டது. தனிமை இனிமைகளின் புனிதநிலைமைகள் உறவா. இனிது காணவந்தன. 981, வங்த பிறவி வகையை வகுத்தறிந்து பங்த வினேயைப் பறித்தெறிந்து-சந்ததமும் தோய்ந்துவந்த துன்பங்கள் எல்லாம் தொலைந்தொழிய ஏய்ந்த பிறப்பே இனிது. (க) இ-ள். சேர்ந்துள்ள பிறவியின் அருமையை ஒர்ந்து உணர்ந்து பாசப் பிணிப்புகளைப் பறித்து எறிந்து என்றும் தொடர்ந்து கோப்க். வக்க துன் பங்கள் யாவும் ஒருங்கே அழிக்க ஒழிய விளக்கு வக்க பிறப்பே சிறந்த இன்பம் உடையது என்பதாம். இனிது என்னும் சொல் சுகம், தன்மை, மேன்மை முதலிய பொருள்களே உணர்த்திவரும். உள்ள கதில் உவகையை விளைத் து வருவது இனிமை என வந்தது. اتلے جب சுவைகளுள் இனிப்பு தலைமையாயுள்ளது. அரிய இனிய சுகம் இங்கு அறிய வந்தது. மக்களுடைய கிலேமைக்குத் தக்கபடி இனிமைகள் நேர்க் துள்ளன. சார்ந்த சுவைக்க வரும் சார்புகள் மக்களுடைய சகுதிகளை ஒர்ந்த உணர ச் செய்கின்றன. இழிந்தது, பழி படிக்கது, கிலேயற்றது, மாய மயக்கங்கள் மருவியது, மையல் மோகங்கள் தழுவியது ஆகிய இக்கிலைகளில் உள்ள புலைகளையே இனிது, இனிது என்று மக்கள் ஒக்க நுகர்க்க களித்து வரு கின்றனர். இளிப்பான களிப்புகள் எங்கும் செழித் து நிற்கின் மன. உயிரின் உயர் இனிமை உன்னக கிலேயில் ஒங்கி உள்ளது உண்மையான இனிமை தோய்ந்தவர் புன்மையான களிப்பு களே இழிக்க ஒதுக்கித் தனி நிலையில் இனிய ராப் ஒளி சிறந்த மி/ம்கின்ருர், அவரது கிலே கவகலம் உடையதாய்க் தழைத்துள.த. 331

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/332&oldid=1327293" இலிருந்து மீள்விக்கப்பட்டது