பக்கம்:தரும தீபிகை 7.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 த ரும பிே ைக இருந்தான் ஏ. காந்தத்தின் மடிமேலே சூடாலே இருக்கச் செய்து பெருக்தாபம் உறுகின்ற துயர் எல்லாம் அவளுக்குப் பேசல் உற்ருன்: (I) ஆண்ட அர சினும்புசித்த செல்வத்தும் இன்று.கான ஆசை அற்றேன்; ண்ேடவனம் புகயேந்தேன் துக்கசுகம் ஆபத்து நிதிகள் எல்லாம் மாண்டவனத்து உறைவோரைத் துயர்செய்யா புவிபொருட்டால் மயங்க வேண்டா காண்டகுதன் கிளேகாசம் தோன்ருத நாட்டினும்வன் காடு நன்றே. (2) பற்றின்றித் தனி இருக்கும் மனத்தைப்போல் பனிமதியும் பதுமத் தோனும் பொற்றிரள்சேர் இந்திரனும் சுகம் அடையார் ஆதலின் கான் போகும் என்னேக் குற்றம் என விலக்கலே.ே கணவர்கயங் தது விலக்கார் குலத்தின் மாதர் சிற்றிடையாய்! என்றுரைத்த மன்னனுக்குச் சூடாலே செப்பல் உற்ருள். (3) (ஞான வாசிட்டம்) அரசன் கருதி மொழிக் கள்ள உறுதிநிலைகளை இவை தெளி வா உணர்த்தி நிற்கின்றன. பற்று இன்றித் தனி இருக்கும் மனம் பரமசுகத்தில் பெருகி கிற்கும் என்றது. இங்கே கருதியுணர வுரியது. பிறவித்துயர்கள் நீங்கிப் ேப f ன் ப நிலையை அடைய விரைந்த இத்தகைய தத்துவ தரிசிகளே உத்தம ஞானிகளாப் ஒளி சிறந்து கிற்கின்ருர். இக்கநிலை அதிசய மகிமையுடையது ஆதலால் எவரும் துதிசெய்து பாண்டும் போற்றி வருகின்ருர். எவ்வழியும் ஒழியாமல் ஒட்டிவக்க கயர்க்ண் ஒட்டாமல் ஒழித்தவனே உயர் விர னகிருன். ஞானவிசன் மோனமாயிருந்து தனிமையில் அமர்ந்து புனிதமான இனிமைகள்ை நுகர்கிருன். ஆன்ம போகமான அங்க அனுபவகிலேயை இனிது மருவுக.

  • =
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/335&oldid=1327296" இலிருந்து மீள்விக்கப்பட்டது