பக்கம்:தரும தீபிகை 7.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2646 த ரு ம தி பி ைக ஆகாததை அவாவி அறிக் த மோகமா யிழிந்து வந்த சஞலே தான் எல்லாக் கேடுகளும் வேகமா விளைந்து வந்துள்ளன. துன்ப விளைவையே இன்பமாக விழைந்து வருவது ஈனமருளாப் விரிந்து வருகிறது. மய்யல்விளைவுகள் வெப்ப தயர்களாகின்றன. அழிதுயரங்களே நாளும் வாழ்வில் அறிந்திருந்தம் அல்லல் தீரும் வழியை நாடாமல் பொல்லாக புலைகளிலேயே புரண்டு மாந்தர் மருண்டு உழலுவது மடமைக்கொடுமையாப் கிற்கிறது. ஒழிந்தன காலங்கள்; ஊழியும் போயின; கழிந்தன. கற்பனே நாளும் குறுகிப் பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை அழிந்தன கண்டும் அறம் அறி யாாே. (I அறம் அறியார் அண்ணல் பாதம் கினேயும் திறம் அறியார் சிவலோக நகர்க்குப் புறம் அறியார் பலர் பொய்ம்மொழி கேட்டு மறம் அறிவார் பகை மன்னிகின் ருரே. (2) முன்னே அறிவினில் செய்த முதுதவம் பின்னே அறிவினேப் பெற்ருல் அறியலாம்; தன்னே அறிவது அறிவாம்; அஃது அன்றிப் பின்னே அறிவது பேய் அறி வாமே. (3) (திருமந்திரம்) நல்ல .ெ த ப் வ அறிவையும் பொல்லாத பேய் அறிவையும் திருமூலர் இவ்வாறு விளக்கி யிருக்கிரு.ர். அறிய உரியதை அறி பவன் பெரிய ஞானி ஆகிருன்; அல்லாதவைகளை அறிபவன் எவ்வளவு வல்லவன் ஆலுைம் அல்லல்களையே அடைகின்ருன். தன்னை என்ற த ஆன்மாவை. கனக சுய சொரூபமான சீவன அறிபவன் திவ்விய நிலையை எ ப்துகிருன் நான் என்னும் சொல்லுக்கு உரிய பொருள் உயிரே. அதனை மறந்து உடலையே கருதி ஊனநிலைகளில் இழிந்து உழல்வது ஞான சூனியமாப் வளர்ந்து வருகிறது. யான், எனது என மயலாப் மருவிவருகிற அகங்கார மமகாரங்கள் ஒழிந்த போதுதான் உயிர் உயர் கதி யு.றுகிறது. மாய மருள் நீங்கிஞர் அளய அருள் கோப்கின்ருர். பிரயாகை அயலே ஒருமுறை இருபதினுயிரம் பேர்கள் கூடிய பேரவையில் போதிமாதவன் போதனை புரிந்தான். அந்த ஞான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/337&oldid=1327298" இலிருந்து மீள்விக்கப்பட்டது