பக்கம்:தரும தீபிகை 7.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2648 த ரும பிே கை உயர்ந்த கிலேகளை அடைய நேர்ந்தவன் தாழ்ந்த இனங் களைச் சார லாகாது தாய மனம் உடையவர் யே இனங்களை வெறுத்து விலகி விடுகின்றனர். சிக்க சுக்தி தெய்வீக நிலையை நோக்கி எழுதலால் அசுக்கங்களே அருவருத்து ஒ.தங்குகிறது. புனித நீர்மை எவ்வழியும் செவ்விய கணிமையையே நாடு கிறது; அக்கத் தனிமையில் அரிய பல இனிமைகள் விளைகின்றன. கறவிகள் ஆன்ம சிக்கனையாளராப் இறைவனேடு உறவு கொள்ளும் இயல்பினர் ஆதலால் உலகப் புலைகளை ஒருவி ஒ தங்கித் தனியே வாழ சேர்கின்றனர். தனிமையில் இனிமை காண்பத புனித போகமாய்ப் பொங்கி வருகிறது. மெய்யுணர்வு மேலான நிலைகளையே எவ்வழியும் செவ்வையாப் மேவி மிளிர்கிறது. உரிய பரம்பொருளைப் பிரித்து கொடிய பிற வித் துயரங் களில் அழுக்தி நெடிது உழக்க வருகிற அந்த அவல கிலேயை உணர்ந்து உள்ளம் வருக்தவர் ஆகலால் பர மனே கினே க்க கினை க் து நெஞ்சம் கரைந்து அழுகின்றனர். எ கையும் விரும்பாமல் எ ல் லாம் துறக் கவர் இறைவனை எண்ணிக் கண்ணிர் சொரிந்து அழுவது அந்தப் புண்ணியாது உண்ணிர்மையை உணர்க்கியுள.த. நீறு ஆர்த்தமேனி உரோமம் சிலிர்த்துளம் கெக்கு கெக்குச் சேருய்க்கசிங்து கசிங்தே உருகிகின் ரேடிக்கே மாருக் கியானம்.உற்று ஆனந்தமேற்கொண்டு மார்பில்கண் ணிர் ஆருப்ப் பெருகக் கிடப்பது என்ருே?கயி லாயத்தனே! (1) சினக்தனே அற்றுப் பிரியமும் கானற்றுச் செய்கை அற்று கினேங்ததும் அற்று கினேயாமையும் அற்று கிர்ச்சிங்களுய்த் தனங்தனியே இருந்து ஆனந்த கித்திரை தங்குகின்ற அனந்தனில் என்றிருப்பேன் அத்தனேகயி லாயத்தனே! (2) (பட்டினத்தார்) முற்றத்துறந்த பட்டினத்தார் முழுமுதல் பரமனைக் கருதி யுருகி அமு து புலம்பி யிருப்பதை இவை விழிகெரிய விளக்கி யுள்ளன. தன்னம் தனியே இருந்து ஆனந்தம் அனுபவிக்கும் அமைதியை ஆண்டவனிடம் இவர் வேண்டியிருப்பது ஈண்டு ஊன்றி உணர்ந்த ஒர்க்க தெளிந்து கொள்ளவுரியது. உலக வாழ்வு பாதும் நிலையில்லாதத, தோன புலேகளே யுடையது; பாண்டும் துயரங்களே நீண்டு கிறைந்தது என்.அறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/339&oldid=1327300" இலிருந்து மீள்விக்கப்பட்டது