பக்கம்:தரும தீபிகை 7.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 இ னி ைம 26.53 சொல்லியுள்ள பாடல் இப் பொல்லாதவர்களைக் காணும்போ தெல்லாம் நேரே காட்சியாய் ஞாபகத்தக்கு வருகிறது. Since learned men had appeared, honest men were nowhere to be found. [Rousseau] கல்வியாளர் தோன்றின. பின்பு நல்ல யோக்கியமுள்ளவரை பங்கும் காணமுடியவில்லை என்று ரூசோ என்பவர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். அவர் கண்ட காட்சி கேரே சாட்சிவாப் வந்தது. இயல்பாகவே நல்ல உள்ளம் உடையவர் கற்ற கல்விதான் நலம் பல தருகின்றன; கெட்டவர் கற்ருல் கேடும் செருக்குமே கிளர்ந்த வருகின்றன. புல்லறிவு புலேயாப் விரிகிறது. Knowledge is proud that he has learned so much; Wisdom is humble that he knows no more. [Cowper] அதிகம் கற்றிருக்கிருேம் என்று செருக்குவது அறிவு: யாதம் அறியவில்லை என்று அடங்கியிருப்பது ஞானம் என்னும் இது ஈண்டு அறிய வுரியது. அறிவாளிக்கும் ஞானிக்கும் உள்ள வேற்றுமையை இங்கே நன்கு தெரிகிருேம். நூல்களைக் கல்லாம லே சிறந்த ஞானிகளாய்ப் பலர் உயர்ந்திருக்கின்றனர். கற்றும் கடையராப்ப் பலர் இழிக்க கழிக் து ஒழிக்க போயுள்ளனர். உள்ளம் புனிதமா யிருத்தலால் ஞானி வானசோதி போல் ஒளிவிசி கிம்கிருன். அவன் எதிரே கல்விமான்கள் மின்மினிகள் போல் மெலிந்து மழுங்கிப் புல்லிகாய் ஒழிகின்றனர். No man is the wiser for his learning; wit and wisdom are born with a man. (Selden) தன் கல்வியால் எவனும் ஞானி ஆக முடியாது; வேக மும் ஞானமும் மனிதனேடு கூடவே பிறந்து வருவன என இது குறித்தளது. இனிய இயல்பே புனித விவேகம் ஆகிறது. இகமான மனநலம் உடையவனே மகானப் வருகிருன். இகய பரிபாகத்தில் ஞானம் உதயம் ஆகிறது. உள்ளம் அன்பு காந்து பண்பாப் உருகிவரின் அங்கேயே இன்பம் பெருகி வரும். இர க்கம் கருணை என்பன ஞான நீர்மைகள். புல்லும் யோகாமல் தண்ணளி புரிந்து வருபவர் நல்ல புண்ணிய சீலராப்ப் .ொலிந்து எவ்வழியும் திவ்விய கேசு மிகுந்து சிறந்து வருகிரு.ர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/344&oldid=1327306" இலிருந்து மீள்விக்கப்பட்டது