பக்கம்:தரும தீபிகை 7.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2660 த ரும தீ பி ை. அந்த கிலேமையை உணர்ந்து எவ்வுயிர்க்கும் அருள் புரிந்து இனி பகுப் வரின் அவன் பிறவி நீங்கிப் பேரின்பம் பெறுவான் என்க. உயிர் இனங்களுக்கு ஆகாரமாயுள்ள நிலமண்டலக்கை உலகம் என்று சொல்லி வருகிருேம். கடல்களும் மலைகளும் சிவகோடிகளும் இதில் கிறைந்திருக்கின்றன. இதன் மேலே வானமண்டலம் தெரிகிறது. அங்கே சூரியன் சந்திரன் முதலிய ஒளிப் பிழம்புகள் வியப்புகளை விளைத்து விளங்கி கிற்கின்றன. அண்ட கோடிகளின் நிலைகளையும் வேகோடிகளின் வரவு செலவுகளையும் சிறிது கருதி யுணர்ந்தாலும் பெரிய அதிசய ஆச் சரியங்கன் தெரிய கேர்கின்றன. கானுந்தோறும் கருதுக்கோ ஆறும் யாண்டும் பாதம் எல்லே காண முடியாத காட்சிகளே எங் கும் விரிந்து பாக்து நிற்றலால் இந்த நிலைகளுக்கெல்லாம் தலைமை LL T&##Г பொருள் ஒன்று உண்டு என்று பண்டுதொட்டே மனிதன் கண்டு கொண்டான். யூகமாய்க் கருதிக் கொண்ட அந்தக் காட்சியில் விவேக ஒளிகள் எவ்வழியும் எதிர் வீசி வருகினறன. மனிதன் பிறக்கின்ருன்; இருக்கின்ருன்; சாகின்ருன். இந்த மூன்று நிலைகளையும் நேரே கண்டவன் இவற்றிற்குத் தனித்தனியே கடவுளே உண்டு பண்ணினன். பிறத்தல் முதலிய மூன்றையும் முக்தொழில்கள் ஆக்கினன். படைத்தல், காத்தல், அழித்தல் என முறையே பெயர் கொடுத்தான். படைக்கும் கடவுள், காக்கும் கடவுள், அழிக்கும் கடவுள் என்று அமைத் துக் கொண்டு பிரமன் திருமால் சிவன் எனப் பெயர்களும் சூட்டினன். இன்னவாறு மனிதன் படைக்க படைப்பில் கின்று கடவுள் பலவகையிலும் காட்சி புரிக்க வருகிரு.ர். இவ்வகையில் இவரைச் செவ்வையா அறிந்து தெளிவாய்க் தெரிந்து கொள்ள கலையுலகில்உவமைகள் பலவந்துள்ளன. அவற்றுள் அகரம் ஒன்று. அகரம் முதல் எழுத்தெல்லாம்; ஆதி பகவன் முதற்றே உலகு. (குறள், !) அகரத்தின் நிலைமையை எடுத்தக் காட்டி இறைவனுடைய தலைமையைத் தேவர் இவ்வாறு விளக்கி யிருக்கிரு.ர். எங்கும் நிறைக் த எல்லாமாப் இருக்தி அகில சராசரங்களையும் இயல்பா இனிது இயக்கி வருபவன் என்பதை இது துலக்கி கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/351&oldid=1327314" இலிருந்து மீள்விக்கப்பட்டது