பக்கம்:தரும தீபிகை 7.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99. இனிமை 2665 இன்பமூர்த்தியைக் கருதி வருபவர் இன்ப வாரியில் மூழ்கி வருகிரு.ர். மருவிய சிந்தனை வழியே மாக்கர் நேர்ந்து திகழ்கிரு.ர். Through the contemplation of superhuman beauty mystics and poets may reach the ultimate truth. [Alexis Carrel] மேலான தெய்வ நீர்மையைச் சிந்திந்தித்து வருவதின் மூலம் முனிவர்களும் கவிஞர்களும் கிலையான மெய்ப் பொருளை நேரே அடைந்து கொள்கிருர்கள் என்னும் இந்த ஆங்கில வாசகம் ஈங்கு ஊன்றி நோக்கி உணர்ந்து கொள்ள வுரியது. உள்ளம் புனிதமாய் உயர்ந்தால் மனிதன் ஈசன் ஆகிருன்; அது பழுகா யிழிந்தால் சேனப்ப் பாழ்படுகின்ருன். உயர்ந்த பாம் பொருளிலிருந்தே நீ வந்திருக்கின்ருப்; உனது உண்மை நிலையை உணர்ந்து நன்மைகளில் உயர்ந்து உய்தி பெறுக. 989 அண்டங்கள் கோடி அணுவாம் பரங்லேயில் கண்டங் குரி மை கவரும்-ேதுண்ட விடக்கை விழிைத்துழலும் வீண்காய் எனவே படக்கருதி ஒடல் பழி. - (க) இ-ள். அளவிடலரிய பெரிய அண்டங்கள் சிறிய அணுக்கள்போல் இறையிடம் அடங்கியுள்ளன; அந்த அதிசய நிலையை உணர்க்க தெளிந்து உயர்கதி பெறுக;அவ்வாறுபெருமல் இழிக்க உழல்வது பழியாம்; உனது விழுமிய நிலைமையை விழி திறந்து தெளிக. தனது தலைமையையும் நிலைமையையும் உணர்ந்தபோதுதான் மனிதன் உயர்ந்து வருகிருன்; மறந்து விடின் இழிந்து போகி முன்; உண்மையாக உணர வுரியதை உரிமையோடு உணர்வதே ஞானம் என வந்தது. அது வான ஒளியாய் மகிமை தருகிறது. அறிவு மயமாய் ஆனந்த நிலையமாயுள்ள பரமனை அறிபவர் மெய்ஞ் ஞானிகளாய் மேலான கதிகளை அடைகின்றனர். தெளிந்த கண்ணுடியில் தன் உருவத்தைப் பார்த்த ஒருவன் மகிழ்வதுபோல் பரிசுத்தமான தன் உள்ளத்தில் பரமனை கோக்கி யோகி உவந்து கிளேக்கிருன் உரிய ஆன்மாவில் அரிய பரமான் வை நோக்கிப் பெரிய மகான்கள் பேரானந்தம் அடைந்து வரு கின்றனர். அவரது காட்சி அதிசய மாட்சியா ஒளிமிகுந்துளசி 334

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/356&oldid=1327319" இலிருந்து மீள்விக்கப்பட்டது