பக்கம்:தரும தீபிகை 7.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100. வீ டு 2679 பற்றிலேயாய் அவன் முற்றில் அடங்கே. (3) (திருவாய்மொழி) பேரின்ப வீட்டை அடையும் படி நம்மாழ்வார் இவ்வாறு போதித்திருக்கிரு.ர். ஈசன் யாதொரு பற்றும் இல்லாதவன்; சீவனும் அவ்வாறு பற்று இன்றி கின்ருல் அந்த ஈசனை உடனே அடையலாம்; பற்று அற்றது எனில் வீடு உற்றது; இந்த உண் மையை உணர்ந்து உய்தி பெறுக என உணர்த்தியுள்ளார். தான் பற்றியிருக்க பற்றை ஒருவன் நீங்கினல் வீடு விக்க அவனே உரிமையாப் பற்றிக் கொள்ளும்; எனவே பற்று இன் மைக்கும் விட்டுக்கும் உ ள் ள ஒற்றுமையை நாம் உணர்ந்து கொள்ளுகிருேம். பந்தம் விடலே அந்தமில் இன்பமாம். மயலான மாயத் தொடர்புகளால் உயிர் படுகிற துயர கிலேகளையும், அது உய்தி பெறும் வழியையும் தெளிவாய் அறித லால் ஞானம் திவ்விய ஒளி எனச் சிறந்து கின்றது. மெய்யான ஞானம் மேவிய பொழுதே பொய்யான புலைகள் புறம் ஒழிகின் மன; ஒழியவே புனித மான உயர்கதி இனிது மருவுகின்றது. உள்பொருள் இது என உணர்தல் ஞானமாம்; தெள்ளிதின் அப்பொருள் தெளிதல் காட்சியாம்; விள்வற இருமையும் விளங்கத் தன்னுளே ஒள்ளிதின் தரித்தலே ஒழுக்கம் என்பவே. (1) கூடிய மும்மையும் சுடர்ந்த கொங் தழல் டிேய வினேமரம் கிரைத்துச் சுட்டிட விடுஎனப் படும்வினே விடுதல் பெற்றது அங்கு ஆடெழில் தோளிய்ை அகந்த நான்மையே. (2) (சீவகசிந்தாமணி) ஞானம், காட்சி, ஒழுக்கம் ஆகிய இந்த மூன்று ஒளி களும் ஒருங்கே எழுங்க .ெ ப ழு து இரு வினைகளும் அறவே அழிந்த ஒழிகின்றன; அழியவே உயிர் அழி வில்லாத ஆனந்த வீட்டை அடைகிறது என இது காட்டியுளது. வினை விடுதல் உற்றது விடு பெற்றது என்றது. சீவனுடைய முத்தி நிலையை உய்த் தனது சி செய்தது. கேடான பற்று வீடலே வீடு ஆம். கெடுக்கப் படுவது தீக்கருமம்; நாளும் கொடுக்கப் படுவது அருளே. --அடுத்தடுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/370&oldid=1327333" இலிருந்து மீள்விக்கப்பட்டது