பக்கம்:தரும தீபிகை 7.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2690 த ரும தி பி கை யோ கழுவி மாயப் பிறவிகளில் விழுந்து இழிந்து உழல்கின்ருப்; இந்தத் தீயதொட ர்பிலிருந்து விரைந்து விலகித் தாயனப் உயர்க. பரமனுடைய கிலே எவராலும் அறிய அரிய து; ஆயினும் எவர் எவ்வாறு வரைக் து கூறினும் அவ்வாறெல்லாம் அவன் அமைந்து நிற்கிருன் என்றும் கிலையான கித்தியப் பொருள் ஆதலால் காலமும் கணக்கும் நீத்த காரணன் என வேதங்கள் வியந்து புகழ்ந்து வருகின்றன. முடிவு காண முடியாதவனேத் தாம் கண்ட முடிவின்படி வடிவும் வண்ணமும் புனை ந்து பேரும் ருேம் கூறிச் சமயவாதிகள் யாண்டும் வாதாடி வருகின்றனர். அதிசய நிலையில் துதிகொண்டு விளங்குகின்ற அந்தப் பரஞ் சோதியிடமிருக்கே சிவசோதிகள் பிரிந்து வந்துள்ளன. இந்தப் பிரிவு கிலையைத் தெரியாமையால் உயிரினங்கள் துயிரினங்களாப் மறுகி யுழலுகின்றன. தெரிந்த பொழுது அந்த ஞானிகள் பர மனை கினைந்து உற வுரிமைகள் புரிந்து பரிந்து உருகு கின்றனர். பெருர்ே அறச்சிறு மீன் துவண்டாங்கு கினேப்பிரிந்த' வெருர்ேமை யேனே விடுதிகண்டாய் வியன்கங்கை பொங்கி வருர்ே மடுவுள் மலேச்சிறு தோணி வடிவின் வெள்ளேக் குருர்ே மதிபொதி யுஞ்சடை வானக் கொழுமணியே. (திருவாசகம்) ைேரப் பிரிந்து கிலத்தில் விழுந்து தடிக்கும் மீனைப் போல் ஈசனைப் பிரிந்து பரிந்து பகைக்கும் பரிதாப கிலையை மாணிக்க வாசகர் இதில் குறித்திருக்கிருர் நினைப்பிரிந்த வெருகீர்மையேன் என்று உள்ளம் உருகி மறுகியிருப்பது ஒர்ந்து சிக்கிக்க வுரியது பெற்ற தாயைப் பிரிந்துபோன சேப் பின்பு அதனைக் காண கேர்த்தபோது அன்பால் உருகி அழுவது போல் பரமான்மாவின் உரிமையை உணர்ந்த பொழுது சீவான்மா கரைந்து கதறுகின் றது. தாய்மையும் சேப்மையும் வாய்மையா யுள்ளன. உள்ளம் தெளிந்த ஞானிகள் உயிர்க்கு உயிரான பரமனு டைய உறவை உணர்ந்து கொள்ளுகின்றனர்; கொள்ளவே எள்ளலான உலக பாசங்களை எல்லாம் ஒருங்கே உதறிக் கள்ளி ஈசனேயே எண்ணி இன்புறுகின்றனர். அவரது அன்பு கிலை அவனைத் துதிசெய்யும் மொழிகளில் ான்குஒளிவீசி வருகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/381&oldid=1327344" இலிருந்து மீள்விக்கப்பட்டது