பக்கம்:தரும தீபிகை 7.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100. வீ டு 2703 பாயிருக்கத் தரைகிடத்தும் வினேயின் பான்மை பழம் இருக்கக் காயுதிர்க்கும் பழுத்திடாத காயிருக்கப் பழம் உதிர்க்கும் எனஒண்னத கழிமடனும் அடுபிணியும் கலியும் நீக்காய்! சேயிருக்கும் கொன்றையணி சொக்கே மிக்க திலகதுதல் கயல்கண் எனும் உலகம் ஈன்ற தாயிருக்க இேருக்கத் துணையி லார்போல் தளர்ந்திருக்க திேயுண்டோ சாண்புக் கேனே. (மதுரைப்பதிற்றுப்பத்து,"41) விஜனயின் ங்ேகிய பரமனை அடைந்த போதுதான் வினைத் துயர்கள் நீங்கிச் சீவன் மேலான இன்ப கிலேயை அடைகிறது. அந்த நிலைமை இங்கே தெரிய வந்தது. மாயப் பொருள்களில் மருவிய ஆசைகளை ஒருவித் தாய பரம் பொருளைக் கருதி யுருகு வோரே கதிகலங்களைக் கானும் தகுதிகளை அடைகின்றனர். பாசகிகளங்கள் எல்லாம் பஞ்சாகச் செஞ்செவே ஈச என வா என்று இரங்கில்ை ஆகாதோ. ாயுமானவர்) கச%ன &ெனந்த தாயுமானவர் இவ்வாறு எங்கியிருக்கிருர், மனிதன் எ த ஃன எண்ணி வருகிருனே அவ்வண்ணமே சண்ணி வருகிருன். மேலான பர மனக் கருதின் மேலாகிருன்; கீழான புலைகளை நினங்க வந்தால் கீழான இழிநிலைகளையே அடைகிருன் அடுக்கபடி ஆகிவருவது இயற்கைகியமமாகிறது. அம்புக ஆற்றலும் அதிசய ஆனக்கமும் உடையவன் ஆத லால் கடவுளே உரிமையோடு கருதி வருபவர் பெருமகிமை களோடு பேரின் பங்களையும் ஒருங்கே பெறுகின்ருர், புனித ஈசனை நேசித்தப் பூசித்துவரப் புண்ணிய போகங்கள் பெருகி வருகின்றன. முனிவரர், யோகியர், ஞானியர், மாத வர் துறவிகள் என உயர் பேர் பெற்றுள்ளவர் யாவரும் பக்த பா சங்கள் ஒழிக்க பர மனே கினைந்து உயர்ந்தள்ள முத்தர்களே. What better thought than think on God, and daily him to sorvo. ? (Tusser) கடவுளே நினைந்து நாளும் கொழுவதைக் காட்டிலும் நல்ல வண்ணம் வேறு என்ன உள்ள து? என்னும் இது ஈண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/394&oldid=1327357" இலிருந்து மீள்விக்கப்பட்டது